• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக தரும் அமைச்சர் பதவி யாருக்கு? தமிழக காங்., எம்.எல்.ஏ-க்கள் குஸ்தி சண்டை!!

    தமிழக அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரும் அமைச்சர் பதவி கேட்பது, கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Mon, 11 May 2026 14:12:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-post-demand-by-all-5-congress-mlas-shocks-party-high-command

    தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேரும் அமைச்சர் பதவி கேட்டு அழுத்தம் கொடுத்து வருவது கட்சி மேலிடத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேரும் தவெக அரசுக்கு ஆதரவு கடிதம் வழங்கியிருந்தனர். இதையடுத்து கூட்டணி சமநிலையை கருத்தில் கொண்டு காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்க முதலமைச்சர் விஜய் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலரும், தலித் சமூகத்தை சேர்ந்தவருமான விஸ்வநாதனுக்கும், சட்டசபை காங்கிரஸ் தலைவரும் நாடார் சமூகத்தை சேர்ந்தவருமான ராஜேஷ்குமாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிங்க: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தள்ளுமுள்ளு! கோபத்தில் ராகுல்காந்தி எடுத்த அதிரடி முடிவு!

    ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் மீனவர் சமூக பிரதிநிதித்துவ அடிப்படையில் தனக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பெண் எம்எல்ஏ தாரகை கத்பட் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஜமால் முகமது யூனுஸ் மற்றும் கிறிஸ்துவர் பிரதிநிதித்துவ அடிப்படையில் பிரவீனும் அமைச்சர் பதவி கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    breakingnews

    இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்ற விவகாரத்தில் மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னை வந்திருந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை ஐந்து எம்எல்ஏக்களும் தனித்தனியாக சந்தித்து ஆதரவு கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவருக்கும் ராகுல் வாழ்த்து தெரிவித்தாலும், அமைச்சர் பதவி விவகாரத்தில் எந்த உறுதியும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும், அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் திமுகவுக்கு செல்லும் மனநிலையில் இரண்டு எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, கட்சி மேலிடம் அவர்களை ஒரே ஹோட்டலில் தங்க வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே கூட்டணி அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த பதவி போட்டி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    மேலும் படிங்க
    நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

    நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்...  பரபரப்பு..!!

    ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் FDFS நான் பார்த்தே ஆகணும்..!!  CM விஜய் படத்துக்கு டிக்கெட் வாங்க சொன்ன அஜித்குமார்.. ஷாக்கான தயாரிப்பாளர்..!

    ஜனநாயகன் FDFS நான் பார்த்தே ஆகணும்..!! CM விஜய் படத்துக்கு டிக்கெட் வாங்க சொன்ன அஜித்குமார்.. ஷாக்கான தயாரிப்பாளர்..!

    சினிமா
    ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!

    ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!

    இந்தியா
    தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    தமிழ்நாடு
    காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை பிரிகிடா சகா..!! குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற விழா..!

    காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை பிரிகிடா சகா..!! குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற விழா..!

    சினிமா

    செய்திகள்

    நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

    நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்...  பரபரப்பு..!!

    ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!

    ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!

    இந்தியா
    தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    தமிழ்நாடு
    துண்டு துண்டாய் சிதறிய உடல் பாகங்கள்... கும்மிடிப்பூண்டி ராட்சத பாய்லர் வெடிக்க காரணம் இதுவா? -  பகீர் கிளப்பும் தகவல்..!

    துண்டு துண்டாய் சிதறிய உடல் பாகங்கள்... கும்மிடிப்பூண்டி ராட்சத பாய்லர் வெடிக்க காரணம் இதுவா? - பகீர் கிளப்பும் தகவல்..!

    தமிழ்நாடு
    உரிமைக்காக களமிறங்கிய CPI... மேகதாதுவுக்கு எதிர்ப்பு... ஓசூரில் ஆர்ப்பாட்டம்..!!

    உரிமைக்காக களமிறங்கிய CPI... மேகதாதுவுக்கு எதிர்ப்பு... ஓசூரில் ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share