• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நிலைமை படு மோசம்.. 5,000 வீரர்கள் ராஜினாமா செய்ய முடிவு.. பதற்றத்தில் கையை பிசையும் பாகிஸ்தான்..!

    இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பதற்றமடைந்து உள்ளது. அந்நாட்டு ராணுவ வீரர்கள் 5,000 பேர் ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Sat, 03 May 2025 08:44:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan-army-is-in-disarray-5000-soldiers-decide-to-re

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

    பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  

    இந்தியா

    பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள் ஏப்ரல் 24ம் தேதி ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்தியா ஏவுகணை சோதனை நடத்தியது. அரபிக் கடலில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கிடையில் இந்தியா உடனான ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், அந்த ஒப்பந்த விதிகளை மீறி எல்லையில் தாக்க தொடங்கியது. 

    இதையும் படிங்க: எல்லை தாண்டி சென்ற இந்திய வீரர்.. மீட்பதில் தொடரும் சிக்கல். அடம் பிடிக்கும் பாகிஸ்தான்..!

    இந்தியா

    இதற்கு இந்த ராணுவம் தாக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் காஷ்மீரின் நிலை குறித்து ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஸ்ரீநகருக்கு விரைந்தார். பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. 

    இந்தியா
    இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றமான சூழலில் இந்தியா பதிலடியில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து இவ்வாறு செய்துள்ளனர். 

    இந்தியா

    ஏற்கனவே பொருளாதார சரிவை எதிர்க்கொண்டு, அதிலிருந்து மீள முயற்சி செய்து வருகிறது பாகிஸ்தான். இந்த நிலையில் இந்தியாவுடன் போர் செய்தால் நிலைமை என்னவாகும்? இதனை நினைத்து பார்த்தோ என்னவோ.. பாகிஸ்தானில் இந்தியாவுடன் போர் செய்வதற்கு மக்கள் மட்டுமல்ல, ராணுவத்துக்குள்ளே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் விளைவாக, ராணுவத்துக்குள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் (அதிகாரிகள் உட்பட) பதவியில் இருந்து விலகுவதாக, கடிதம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தில் ஏற்பட்டுள்ள, சலசலப்பை முதலில் அந்நாட்டு தலைவர்கள், ராணுவம் சரிசெய்ய வேண்டும். இதை சரி செய்யாமல் யுத்தத்துக்கு புறப்பட்டால், இந்தியா வெல்வது மிக மிக எளிதான காரியமாக மாறிவிடும் என உலக நாடுகள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: போர் ஒத்திகை பார்க்கும் இந்தியா.. தயாராகும் விமானப்படை.. பதற்றத்தில் பாகிஸ்தான்..!

    மேலும் படிங்க
    பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    தமிழ்நாடு
    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    கிரிக்கெட்
    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    அரசியல்

    செய்திகள்

    சபரிவர்மன் மரணத்தில் மவுனம்...

    சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share