• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சின்னையா பெரியய்யாவை தெய்வமாக பார்க்கிறார்.. 86 வயது EX எம்எல்ஏ கமலாம்பாள் அதிரடி பேட்டி..!

    சின்னையா பெரியய்யாவை தெய்வமாக தான் பார்க்கிறார் என்று பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் தெரிவித்துள்ளார்.
    Author By Editor Fri, 30 May 2025 17:25:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pmk-ex-mla-sakthi-kamalambal-speaks-about-ramadoss

    தந்தை மகன் மோதலால் பாமக இரண்டாக உடைந்துள்ளது. பாமகவின் நிர்வாகங்களை தைலாபுரத்தில் ராமதாஸ் ஒரு பக்கம் அறிவிக்க, பனையூர் அலுவலகத்தில் இருந்து பதில் அறிவிப்புகளை அன்புமணி வெளியிடுகிறார். இப்படி மாறி மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் பாமக இரண்டாக உடைந்து தொண்டர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    Anbumani Ramadoss

    இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக முன்னாள் MLA சக்தி கமலாம்பாள், பெரியய்யா ராமதாஸ், நிர்பந்தத்தின் காரணமாகவும், சூழ்நிலை கைதியாக யாரோ சொல்லிக் கொடுத்ததை, எழுதிக் கொடுத்ததை சொல்லி இருக்கிறாரே தவிர, அவர் நிச்சயமாக தன் மகனை பற்றி அவ்வாறு பேசியிருக்க மாட்டார் என்று  கூறினார். பெரியய்யா ராமதாஸ் வயதானவர். எனக்கு கூட 86 வயதாகிறது. ஐயா வயதும் என் வயதும் ஒரே வயது, நான் அவரை விட இரண்டு மாதம்தான் பெரியவள். அவர் பின்னோக்கிய நான் செல்கிறேன் என்று கூறினார்.

    இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை.. சத்தியமா சொல்றேன்.. பெரியய்யா அவரா அப்படி பேசல.. சக்தி கமலாம்பாள் பரபரப்பு பேச்சு..!

    Anbumani Ramadoss

    மேலும் ஐயா ராமதாஸ் அவர்கள் எதுவும் சாதிக்கவில்லையா? 108 ஆம்புலன்ஸ் சேவை, புகையிலையை ஒழித்தார், மதுவை ஒழித்தார், எங்கள் சின்னையா புகையிலை, பான்பராக் ஆகியவற்றை ஒழித்தார் என்று கூறிய சக்தி கமலாம்பாள், யாராவது தன் மகனைப் பற்றி இழிவாக பேசுவார்களா? இது அவராக பேசவில்லை.. இப்போதும் எங்கள் சின்னையா தனது தந்தையை தெய்வமாகத்தான் கருதுகிறார். தயவுசெய்து உண்மை என்னவென்று தெரியாமல் போடாதீர்கள் என்று ஊடகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

    Anbumani Ramadoss

    தொடர்ந்து பேசிய அவர், ஐயா ராமதாஸ் அவர்களின் கொள்கைகளையும், கனவுகளையும், லட்சியங்களையும் சின்னையா நிச்சயமாக நிறைவேற்றுவார். இனிமேல் அவருக்கு பின்னடைவு கிடையாது முன்னேற்றம்தான், அவரது கை இனிமேல் ஓங்கும் என அடித்துக் கூறினார்.

    இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை.. சத்தியமா சொல்றேன்.. பெரியய்யா அவரா அப்படி பேசல.. சக்தி கமலாம்பாள் பரபரப்பு பேச்சு..!

    மேலும் படிங்க
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    பக்தி
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சினிமா

    செய்திகள்

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    உலகம்
    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share