• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக ஒரு நாடக கம்பெனி.. கருணாநிதியை மிஞ்சும் திரைக்கதை.. திமுக அரசை டாராகக் கிழித்த அண்ணாமலை!

    வேங்கைவயல் வழக்கில் கருணாநிதியை மிஞ்சும் அளவுக்குத் தமிழகக் காவல் துறை திரைக்கதை - வசனம் எழுதியிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Mon, 27 Jan 2025 06:16:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-bjp-leader-annamalai-slam-dmk-government-on-vengaiva

    திருப்பூரில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.  “திமுக, என்றாலே டிராமா கம்பெனி, நாடக கம்பெனி என்றுதான் சொல்வோம். வேங்கைவயல் வழக்கில் தமிழக காவல் துறை எழுதியிருக்கும் திரைக்கதை, வசனம், கருணாநிதி எழுதக்கூடிய வசனத்தையே மிஞ்சிவிட்டது. வேங்கைவயல் விவகாரத்தில் 900 நாட்களுக்கு பிறகு, இதை யாரும் நம்பப் போவது இல்லை. வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளை கடந்து விட்டது. இத்தனை நாள்கள் இல்லாமல் இப்போது வேங்கைவயல் விவகாரத்தில் ஆடியோ, வீடியோ வெளியே வருகிறது. காவல் துறையின் குற்றப்பத்திரிகையை திமுக அரசின் திரைக்கதை வசனமாகதான் பார்க்கிறோம்.

    உள்ளத்தில்  பயம் இல்லை என்றால் எதற்காக சிபிஐ விசாரணையைத் தடுக்கிறீர்கள் இன்றைக்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவு படி சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. உண்மையாக, வெளிப்படையாக இருக்கும் திமுக அரசாக இருந்தால், ஏதற்கு சிபிஐ விசாரணையை தடுக்க வேண்டும்? இதைக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. யாரின் கண்களை துடைக்க போலிச் செயல்களில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தியாக வேண்டும்

    இன்றைக்கு திமுகவில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றால், முதல் தகுதி படிக்காமல் இருக்க வேண்டும்.  அமைச்சராக முதல் தகுதி பொய் சொல்ல வேண்டும். பெரிய அமைச்சராக இருக்க ஊழல் செய்ய வேண்டும். இந்த மூன்று தகுதிகளும் இருக்கக்கூடிய திமுக அமைச்சரோ, திமுகவின் எம்எல்ஏவோ, திமுகவின் மக்கள் பிரதிநிதியோ, ஆர்எஸ்எஸ்தான் காந்தியைக் கொன்றார்கள் என்ற பொய்யை சொல்வதில் எந்த ஒரு புது விஷயத்தையும் நான் பார்க்கவில்லை.
    அவர்கள் பொய்யிலே பிறந்தவர்கள். ஊழல் செய்வதற்காகப் பிறந்தவர்கள். அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை.” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. 750 நாட்கள் கப்சிப்.. 3 நாளில் எப்படி முடிச்சீங்க..சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு
    ஷாக்கிங் வீடியோ...!! - ரீல்ஸ் மோகத்தில் தவெகவினர் செய்த காரியம்... அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அட்ராசிட்டி...

    ஷாக்கிங் வீடியோ...!! - ரீல்ஸ் மோகத்தில் தவெகவினர் செய்த காரியம்... அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அட்ராசிட்டி...

    தமிழ்நாடு
    தமிழக காவல் துறையில் மாற்றம்! சிங்கப்பெண் படைக்கு புதிய ஐஜி நியமனம்..!

    தமிழக காவல் துறையில் மாற்றம்! சிங்கப்பெண் படைக்கு புதிய ஐஜி நியமனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share