• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கழன்று ஓடிய அரசுப்பேருந்து சக்கரங்கள்; அச்சத்தில் பொதுமக்கள்... திமுக அரசுக்கு டிடிவி கண்டனம்!!

    அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Fri, 20 Jun 2025 18:30:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dinakaran has said that the negligence of the transport department in not maintaining govt buses properly is worthy of condemnation

    தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் காலாவதியான பேருந்துகளும், தகுதியற்ற பேருந்துகளுமே இயக்கப்பட்டு வருவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை - குற்றாலம் இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்து தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது தீடிரென பின்பக்க சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளாகியதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

    AMMK

    தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகள் ஒடிக் கொண்டிருக்கும் போதே அச்சு முறிந்து நடுவழியில் நிற்பதையும், பிரேக் பிடிக்காமல் அடிக்கடி சாலைத் தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளாவதையும் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறையால் பேருந்தின் பின்பக்க இரண்டு சக்கரங்களும் தனியாக கழன்று ஓடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    AMMK

    சென்னையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் தொடங்கி, திருச்சியில் நடத்துனரின் இருக்கை கழன்று நடைபெற்ற விபத்து வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், அப்பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.

    AMMK

    தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் காலாவதியான பேருந்துகளும், தகுதியற்ற பேருந்துகளுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்புகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மா விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு.. ஆளும் அரசை பிழிந்து ஜூஸ் போட்ட டிடிவி தினகரன்..!

    மேலும் படிங்க
    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    சினிமா
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சூர்யா

    சூர்யா 'கருப்பு' படத்துல ஜெயித்திருக்கலாம்.. ஆனா இதுல தோத்துட்டாரு..!! இயக்குநர் மிஷ்கின் கறார் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    அரசியல்
    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share