• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஏலேய்… அண்ணன் வரேன்! மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் தீவிர ஆலோசனை

    அடுத்த கட்ட சுற்றுப்பயணம் தொடர்பாக விஜய், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    Author By Nila Wed, 17 Sep 2025 15:42:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay - meeting

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல கட்சி தலைவர்கள் தங்களது சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முன்னதாக விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

    விரைவில் விஜய் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருச்சியில் தனது முதல் சுற்று பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் பிரச்சாரத்தை காண அலைக்கடலென தொண்டர்கள் குவிந்தனர். வரலாறு காணாத கூட்டம் காரணமாக தனது பெரம்பலூர் சுற்றுப்பயணத்தையே விஜய் ரத்து செய்துவிட்டார்.

    2026 தேர்தல்

    அந்த அளவிற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிட்டது. விஜயின் பிரச்சார அட்டவணைப்படி வரும் செப்டம்பர் 20ஆம் தேதி அடுத்த கட்ட பயணத்தை நடத்துகிறார். நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் நிலையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். பயணத்திட்டம், காவல்துறையினரின் கட்டுப்பாடுகள், கூட்டத்தை கையாள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி சுற்றுப்பயணத்தின் போது பொது சொத்துக்களை தமிழக வெற்றி கழகத்தினர் சேதப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: இப்போ WFH தலைவர் இல்ல.. WEEKEND தலைவர்.. விஜயை கலாய்த்த தமிழிசை..!!

    இந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விஜயின் சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: சென்னையில் விஜயின் சூறாவளி சுற்றுப் பயணம்... காவல் ஆணையரகத்தில் தவெக மனு,!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share