• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெரியாரும் வேண்டும்..பெருமாளும் வேண்டும் ..புது ரூட்டில் துரை.வைகோ..!

    பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டினலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அந்த கெட் பாஸ் கொடுத்தது பெரியார் தான் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் துரை.வைகோ
    Author By Manivannan Tue, 24 Dec 2024 08:53:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    We want Periyar too.. We want Perumal too.. Durai.. Vaiko on a new path..!

    பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டினலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அந்த கெட் பாஸ் கொடுத்தது பெரியார் தான் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் துரை.வைகோ

    தந்தை பெரியாரின் 51வது நினைவு  நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு
    திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரை வைகோ , பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டினலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அந்த கெட் பாஸ் கொடுத்தது பெரியார் தான். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ,எனவே தான் 4வருடத்திற்கு முன்னே  பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்ற கருத்தை நான் முன் வைத்தேன் காரணம் கடவுளை வழிபடுபவர்கள் கூட பெரியாரை போற்றுகிறார்கள் என்றார்

    தொடர்ந்து பேசிய துரைவைகோ திமுக கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது.
    ஏனென்றால் மக்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார். 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும். அதிகாரியாக இருந்தவர் பொய் சொல்ல மாட்டார் எனவும் விமர்சனம் செய்தார் துரை.வைகோ

    இதையும் படிங்க: ‘பேச்சுதான் காமெடி... வீச்செல்லாம் டெர்ரர்ர்ர்...’: உறுத்தல் ‘உதயகுமார்’... ரவுசு ‘ராஜூ’... சூடேறும் ரத்தத்தின் ரத்தங்கள்..!

    இதையும் படிங்க: நாகர்கோவில் காசியை மிஞ்சிய மயிலாடுதுறை மன்மதன்... கல்யாணமான பெண்களே டார்க்கெட்... லிஸ்டில் 10 பெண்கள்..!

    மேலும் படிங்க
    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    தமிழ்நாடு
    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    இந்தியா
    நடிகர் ஆர்யா சொன்னது உண்மையா? - பிரபல ஓட்டலை யாருக்கு  விற்றிருக்கிறார் தெரியுமா?

    நடிகர் ஆர்யா சொன்னது உண்மையா? - பிரபல ஓட்டலை யாருக்கு விற்றிருக்கிறார் தெரியுமா?

    சினிமா
    தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!

    தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!

    சினிமா
    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    தமிழ்நாடு
    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    தமிழ்நாடு
    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    இந்தியா
    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    தமிழ்நாடு
    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    தமிழ்நாடு
    மா விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு.. ஆளும் அரசை பிழிந்து ஜூஸ் போட்ட டிடிவி தினகரன்..!

    மா விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு.. ஆளும் அரசை பிழிந்து ஜூஸ் போட்ட டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அந்த விஷயத்தில் அன்புமணியை மடக்க ரூ.1000 கோடி பேரம்.. அதிர்த்து போன அரசியல் வட்டாரம்..!

    அந்த விஷயத்தில் அன்புமணியை மடக்க ரூ.1000 கோடி பேரம்.. அதிர்த்து போன அரசியல் வட்டாரம்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share