• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் - ஷாக்கான துரைமுருகன் - இலாகா மாற்றத்தின் பின்னணி என்ன?

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.  சட்டத்துறை இலாகா அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.  
    Author By Amaravathi Thu, 08 May 2025 17:53:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why MK Stalin change misniter raghupathi department

    தமிழக அமைச்சரவையில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி சட்டத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டிருக்கின்றார். அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த இயற்கை வளத்துறை கனிம வளங்கள் துறை சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி வசம் மாற்றப்பட்டிருக்கின்றது. அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தன. தொடர்ந்து சட்டஒழுங்கு சார்ந்த கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஜாதிய ரீதியிலான கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகி இருக்கின்றது என்றெல்லாம் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் தான் அமைச்சர் ரகுபதியினுடைய பொறுப்பில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. 

    ADMK

    இனிமேல் அமைச்சர் ரகுபதி சட்டத்துறை அமைச்சர் கிடையாது என்பதை தற்பொழுது முதலமைச்சருடைய பரிந்துரைப்படி ஆளுநர் ஆர்.என் ரவி மூலமாக ஆளுநர் மாளிகை வாயிலாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழ்நாடு அரசினுடைய சட்டத்துறை அமைச்சராக கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி தன்னுடைய சட்டத்துறை அமைச்சர் பொறுப்பை இழந்திருக்கின்றார். அதற்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு துரைமுருகனுக்கு கூடுதல் துறைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி வசம் இனிமேல் சுரங்கம் கனிமவளத்துறை உள்ளிட்ட துறைகள் மட்டும்தான் இருக்கும். 

    இதையும் படிங்க: எங்களை குறைகூற அருகதை இல்லை... எடப்பாடியை விளாசி தள்ளிய ஆர்.எஸ்.பாரதி!!

    துரைமுருகன் இருந்து மாற்றப்பட்டிருக்கக்கூடிய அந்த கனிமவளத்துறை மட்டும்தான் ரகுபதி வசம் இருக்கும் என்ற தகவலையும் சொல்லியிருக்கின்றார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சார்ந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் முன்னிறுத்தி தங்களுடைய குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்த நிலையில் தான் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. தமிழ்நாடு அரசு இன்னும் ஓராண்டு காலம் தான் இருக்கின்றது தற்போதைய அரசு அதன் பிறகு தேர்தல் நடைபெற்றுதான் புதிய அரசு வர வேண்டும். 

    ADMK

    இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே இருப்பதால் இனி அமைச்சரவை மாற்றம் இருக்காது என்று சொல்லப்பட்டது. ஆனால் ஒரு மிகப்பெரிய அமைச்சரவை மாற்றம் அதாவது சட்டத்துறை என்பது மிக மிக முக்கியமான ஒரு துறை. அந்த துறையை அமைச்சர் ரகுபதியிடமிருந்து பறத்திருக்கின்றார்கள். அமைச்சர் ரகுபதியிடமிருந்து சட்டத்துறை மாற்றப்பட்டு, துரைமுருகன் வசம் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. நீர்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய துரைமுருகன் கூடுதல் பொறுப்புகளாக கனிம வளத்துறை, இயற்கை வழங்கல் துறை உள்ளிட்டவற்றை எல்லாம் கவனித்து வந்தார். 

    அந்த துறையை மட்டும் எடுத்து ரகுபதிக்கு வழங்கிவிட்டு அமைச்சர் ரகுபதி வசம் இருந்த முக்கியமான துறையான சட்டத்துறையை தற்போது துரைமுருகனிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். இந்த மாற்றத்திற்கான பின்னணி காரணமாக மிக முக்கியமாக சட்டம் ஒழுங்கு சார்ந்த ஒரு சில விஷயங்கள் தான் இருக்கும் என்ற ஒரு கருத்து சொல்லப்படுகின்றது. ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பிலே அமைச்சர் ரகுபதியை நோக்கி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. 

    ADMK

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு  கேள்விக்குள்ளாகி இருப்பதாக எதிர்கட்சிகள் சொல்கின்றன. ஜாதிய கொலைகள் அதிகரித்திருக்கின்றன. இந்த பழிவாங்கக்கூடிய சம்பவத்திலே கொலை சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்றெல்லாம் கேள்வி கேட்க பொழுது சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி அவர்கள் பழிவாங்குதற்காக நடத்தக்கூடிய கொலைகளை நாங்கள் தடுக்க முடியாது என்பது போன்ற கருத்துக்களை எல்லாம் பேசியிருந்தார். அவர் சொன்னதன் அர்த்தம் ஒன்றாக இருந்தாலும், எப்படி கொலைகளை தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தது. எதிர்கட்சிகளை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஒவ்வொரு அறிக்கையிலும் சட்டமொழுங்கு சார்ந்த சில கேள்விகளை முன்வைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றார். இன்று வெளியிடப்பட்டிருந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையிலும் கூட அமைச்சர் ரகுபதியை நோக்கியும் சட்டம் ஒழுங்கை நோக்கியும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் தான் முதலமைச்சர் பரிந்துரைப்படி இந்த முக்கியமான மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. 

    இதையும் படிங்க: #நாசமாய்போன_நான்காண்டு... ஸ்டாலின் ‘ஷாக்’, எடப்பாடி ‘ராக்’- தெறிக்கவிட்ட அதிமுக!

    மேலும் படிங்க
    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    சினிமா
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சூர்யா

    சூர்யா 'கருப்பு' படத்துல ஜெயித்திருக்கலாம்.. ஆனா இதுல தோத்துட்டாரு..!! இயக்குநர் மிஷ்கின் கறார் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    அரசியல்
    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share