• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஃபேக் ஐடியால் வந்த பிரச்னை.. கற்களை வீசி தாக்கிக்கொண்ட மாணவர்கள் கைது.. போர்க்களமான கொரட்டூர் ரயில் நிலையம்..!

    சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Wed, 12 Mar 2025 14:04:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    9-college-students-arrested-throwing-stones-train

    சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் அரக்கோணம் மார்க்கமாக மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த மின்சார ரயில் கொரட்டூர் ரயில் நிலையம் வந்தபோது நடைமேடையில் நின்று இருந்த வாலிபர்கள் சிலர், மின்சார ரயிலில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதனால், அந்த பகுதி முழுக்கவே போர்க்களம் போல் காட்சியளித்தது. இது ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. ரயிலின் கதவை மூடியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ரயிலிலும், நடைமேடையிலும் இருந்த பயணிகள் இந்த சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். ரயில் கிளம்பியதும், தாக்குதல் நடத்திய வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    9 college students arrested

    இந்த தாக்குதல் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பெரம்பூர் இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்து சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகள் எடுத்த வீடியோக்களின் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிந்தது. இதுதொடர்பாக, திருவள்ளூர் ஒன்றிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாலா (எ) பரந்தாமன் (வயது 19), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த உமாபதி (வயது 19), ஆவடி கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 21), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 19) மேலும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4 பேர் உள்பட 9 பேரை நேற்று கைது செய்தனர்.

    இதையும் படிங்க: டாக்டர்கள் செய்யக்கூடிய செயலா இது? மருத்துவக் கல்லூரி விடுதியில் கஞ்சா.. பயிற்சி மருத்துவர்கள் மூவர் கைது!

    9 college students arrested

    இவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் பெரம்பூர் இருப்புப் பாதை ரயில் நிலையத்திற்கு வந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாவண்யா என்ற பெண் ஐடியில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் தான் கெத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வேஸ்ட் என்ற ரீதியில் பதிவு செய்து இருந்ததாக மாணவர்கள் கூறினார். இந்த போஸ்டை கணட் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என நினைத்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் விசாரணையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட லாவண்யா என்ற பெயர் கொண்ட அந்த ஐடி போலியானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    9 college students arrested

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரம்பூர் இருப்புப் பாதை ரயில்வே போலீசார், சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த தாக்குதலில் மேலும் சம்பந்தப்பட்ட சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல், பொது இடங்களில் மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதை தடுக்கும் வகையில், ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று அறிவுரை வழங்கினர். 

    9 college students arrested

    அப்போதுதான் வகுப்புகளை புறக்கணித்து அந்த மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரிக்கு பரிந்துரை செய்ய உள்ளதாகவும் எஸ்பி ஈஸ்வரன் தெரிவித்தார். இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பச்சையப்பன் கல்லூரிக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திற்கு பெரம்பூர் ரயில்வே போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். 

    இதையும் படிங்க: மக்களே உஷார்… தமிழகத்தில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை!!

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share