• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “விஜய் கதறும் காலம் விரைவில் வரும்...” - தவெகவுக்கு உச்சக்கட்ட ஆவேசத்துடன் சாபம் விட்ட ஆர்.பி.உதயக்குமார்...!

    அதிமுகவை ஏன் தொட்டோம் என விஜய் கதறும் நாள் வரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம் 
    Author By Amaravathi Thu, 01 Oct 2026 13:12:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister RB Udayakumar slams Cm vijay

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில்,  தாராபுரத்தில் சூடு பிடித்திருக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று முதல்வர் விஜயும், அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு தவெகவில் தஞ்சம் புகுந்துள்ள வேட்பாளரும் ரீல்ஸ் மோகத்துக்கு தாராபுரம் மக்களை அடிமையாக்க ஒரு நீலிக்கண்ணீர் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

    வாக்களித்த மக்களுக்கும் உழைத்த தொண்டர்களுக்கும் வாய்ப்பளித்த தலைமைக்கும் வெற்றி பெற்ற பத்து நாட்களிலே  நம்பிக்கை துரோகம் செய்ததை இன்றைக்கு தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை கள நிலவரம் எடுத்துச் சொன்னதற்குப் பிறகு இந்த நம்பிக்கை துரோகத்தை பச்சை துரோகத்தை திசை திருப்புகிற வகையில் அழுகை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

    அதற்கு முதல்வர் விஜய் அவர்கள் ஆறுதல் கூறுவது போல பச்சை துரோகத்திற்கு துணை போயுள்ளார் முதல்வர். நாடகத்தால் தன்னை நிரபராதியாக காட்டிக் கொள்கிறார் விஜய். அரசியல் ரீதியாக விஜய் அதிமுகவை பலவீனப்படுத்தி அதிமுக நிர்வாகிகளுக்கு ஆயிரமாயிரம் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகிறார். முதல்வர் விஜய் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நடிகராக விஜய் வீசிய விலையில் சிக்காதவர்கள் எல்லாம் தற்போது முதல்வராக விஜய் வீசுகிற வலையில் சிக்குகிறார்களே? அவர்கள் எதற்காக விஜய்யை தேடி வருகிறார்கள்.

    இதையும் படிங்க: மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..!! அட.. இந்த பெயரில் தான் அர்ச்சனை செய்தாராம்..!!

    அவர்கள்  எம்ஜிஆர் ஜெயலலிதா இயக்கத்தால் அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டு அதிகாரம் பெற்று அதிகாரத்தை சுவைத்து விட்டு இப்போது காலாவதியான தலைவர்கள். தவெகவிற்கு வரும் இவர்களெல்லாம் அதிமுகவில் காலாவதியான தலைவர்கள்.

    தமிழக முதல்வருக்கு தெரியும் காலாவதியான உணவுப்பொருளோ மருந்தோ நாம் எடுத்துக்கொண்டோம் என்றால் உடல் உபாதை ஏற்படும். அதுபோல இந்த அதிமுகவில் அடையாளம் காட்டப்பட்டு அதிகாரத்தை சுவைத்து விட்டு இன்றைக்கு பதவி ஆசையினால் பதவி வெறியால் தவெகவில் தஞ்சம் புகுந்திருக்கின்றார்கள்.

    சில நிர்வாகிகளை வளைத்து போட்டுவிட்டு அதிமுகவை அல்லுசில்லு, மற்றும் பலர்" தூர்ந்து போன கட்சி என அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கின்ற விஜய் அவர்களின் நயவஞ்சகத்தை நரித்தனத்தை புரிந்து கொள்ளாத அதிமுகவின் சில நிர்வாகிகளை நாம் என்னவென்று சொல்லுவது. அந்த ஓடுகாளிகளை பற்றி நம்முடைய எண்ண ஓட்டம் நிற்க மாட்டேன் என்று சொல்கிறது.

    அதிமுகவை காத்து நிற்க வேண்டிய நேரத்தில் அதிமுகவை காவு வாங்க துடிக்கிற விஜய் அவர்களுக்கு துணை போகிற உங்களுக்கெல்லாம் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    விஜயின் நயவஞ்சகத்தை நரித்தனத்தை புரிந்து கொள்ளாத அதிமுகவின் சில நிர்வாகிகள் எண்ணிப் பார்க்க வேண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இது எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நேரம். தற்போது தமிழகத்தில் விஜய் பக்கம் அரசியல் காற்று வீசலாம். ஆனால் எப்போதும் அரசியல் காற்று ஒரே திசையில் வீசாது. காற்றின் திசை மாறுகிற போது ரீல்ஸ் மோகத்தால் கட்டமைக்கப்பட்ட விஜயின் உண்மையான முகம் அப்போது வெளிச்சத்திற்கு வரும் உலகத்திற்கு தெரியும்.

    அப்போது தீர்ப்புகள் திரித்து எழுதப்படும். எம்ஜிஆர ஜெயலலிதாவும் உயிரைக் கொடுத்து வளர்த்த கட்சி அதிமுக. எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பின் எடப்பாடியார் கட்டிக் காத்து வளர்த்து வரும் கட்சி. பொன்விழா கண்ட அதிமுக கட்சியை கரைந்து போன கட்சி என்று விஜய் முன்வைக்கின்ற அந்த விமர்சனத்திற்கு வீர ஆவேசத்தோடு பதில் கொடுக்க வேண்டிய போர்படை வீரர்கள் இன்று விஜயின் காலடியில் சரணாகதி அடைந்து பதவி மோகத்தால் செல்கிறார்கள்

    ரீல்ஸ் மோகத்தால் தற்காலிக வெற்றி பெற்றதை போல விபத்தில் அதிகாரத்திற்கு வந்தவரிடம் சரணாகதி அடைகின்ற அதிமுகவினுடைய சில நிர்வாகிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதிமுக தமிழக அரசியலில் நிலைத்து நின்றால் தான் இந்த நிலை மாறும்.

    அதிமுகவின் வரலாற்றில் நாம் தான் அதிகமான திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளோம். மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. எனவே அதிமுக செல்வாக்கோடு தமிழகத்தில் நிலைக்க வேண்டும். அதிமுகவை கபிளிகரம் செய்ய நினைக்கிற ரீல்ஸ் மோகத்தால் தன்னை கட்டமைத்திருக்கிற நடிகரான விஜய் அவர்களே, அதிமுக உப்பல்ல. அது தண்ணீரில் போட்டால் கரைவதற்கு.

    அதிமுக தமிழகத்திற்கு மக்களுக்கு கிடைத்த தங்கப் புதையல். அந்த தங்கப் புதையலை நீங்கள் நினைத்தாலும் கரைக்க முடியாது. ஓராயிரம் விஜய் வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்கப் புதையல் தான் அதிமுக. அதிமுக ஒன்றும் சர்க்கரை கரைசலோ!உப்புக்கரைசலோ அல்ல தண்ணீரைக் கொண்டு கரைப்பதற்கு.

    எதிரிகளுக்கு இரும்பாகவும் தொண்டர்களுக்கு தங்கமாகவும் மக்களுக்கு வைரமாகவும் மாணிக்க கல்லாகவும் இருக்கும் இயக்கம் தான் அதிமுக. சேவையால் உண்மையால் சத்தியத்தால் உருவாகி உயர்ந்த கட்சி அதிமுக அதை விபத்தில் வந்த" அதிர்ஷ்டத்தில் வந்த ரீல்சால் ஆட்சிக்கு வந்த விஜய் அல்ல விஜய்யின் அப்பன், தாத்தா யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    அதிமுகவின் கடைசி தொண்டன் உயிரோடு இருக்கும் வரை இந்த இயக்கம் இருக்கும். விஜயின் நரித்தனத்தால் நயவஞ்சகத்தால் அவதூறுகளை அள்ளித் தெளித்தாலும், உங்கள் பாட்சா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் பலிக்காது. இந்த இயக்கத்தை ஒன்றும் செய்து விட முடியாது.

    தமிழ்நாட்டில் விஜய் கதறும் நாள் வரும். அதிமுகவை ஏன் தொட்டோம் என்று விஜய் கதறுகிற ஒரு நாள் வரும். விரைவில் அந்தநாள் வரும். இப்போது உங்களிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிற ஓடுகாளிகள எல்லாம் உங்களை விட்டு ஓடுவார்கள். அப்போது தெரியும் அதிமுகவை ஏன் தொட்டோம் என எண்ணுகிற காலம் வரும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த காலத்தை எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆன்மா மக்களின் தீர்ப்பு தர காத்துக். கொண்டிருக்கிறது. காத்திருப்போம். நல்ல காலம் பிறக்கும் எனக்கூறியுள்ளார். 
     

    இதையும் படிங்க: “மேடமா மேடம்... இத்தோட நிறுத்திக்கோங்க...” - சி.எம். விஜயை பகிரங்கமாக எச்சரித்த டிடிவி தினகரன்...!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு
    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share