• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..!! அட.. இந்த பெயரில் தான் அர்ச்சனை செய்தாராம்..!!

    அர்த்த மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்த விஜய், சிவாச்சாரியார்களிடம் கோயில் வரலாறு குறித்து வினவினார். 
    Author By Shanthi M. Thu, 01 Oct 2026 12:17:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    at-whose-name-cm-vijay-performed-archana-in-madurai-meenakshi-temple

    கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் விஜய் மதுரைக்கு வருகை தந்து பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அன்று காலையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்கமோதிரத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். 

    பிரசவ வார்டில் உள்ள குழந்தைகளுக்கு முட்டி போட்டபடியே தங்க மோதிரங்களை அணிவித்த அவர், அனைத்துக் குழந்தைகளையும் தூக்கி வைத்து அன்புடன் கொஞ்சினார். தாய்மார்கள் கோரிக்கைக்கு இணங்கி செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    அடுத்து ரோடு ஷோவாக ராணி மங்கம்மாள் அரண்மனை வளாகத்திலுள்ள காந்தி அருங்காட்சியகத்திற்குச் சென்றார். அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, புனரமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். மதிய உணவு மற்றும் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 4.15 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். 

    இதையும் படிங்க: எத்தனை? எவ்வளவு? என்ன?... லஞ்ச ஒழிப்புத்துறையை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம்... கடைசியில் மெகா ட்விஸ்ட்...!

    Cm vijay

    சித்திரை வீதியில் அம்மன் சன்னதி வாசலில் இறங்கிய அவர் பொதுமக்களுக்குக் கையசைத்தார். அமைச்சர் ரமேஷ் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி தலைமையிலான அறங்காவலர்கள் அவரை வரவேற்றனர். சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அர்த்த மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்த விஜய், சிவாச்சாரியார்களிடம் கோயில் வரலாறு குறித்து வினவினார். 

    பொற்றாமரைக் குளத்தைப் பார்வையிட்டபின் மீனாட்சி அம்மனைத் தரிசித்தார். அர்ச்சனைக்காக யார் பெயரில் செய்ய வேண்டும் எனக் கேட்டபோது, “விஜய் அன்ட் பேமிலி” என்று பதிலளித்தார். அவரது ராசி நட்சத்திரம் கடகம்-பூசம் என்பது ஏற்கனவே தெரிந்திருந்ததால் பெயர் மட்டும் கேட்கப்பட்டது. சுவாமி சன்னதிக்குச் செல்ல மாற்று மதத்தினருக்குத் தடை உள்ளதால், இந்து மத நம்பிக்கை குறித்த உறுதிமொழிப் படிவத்தில் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே கையெழுத்திட்டிருந்தார். 

    சுவாமி தரிசனத்திற்குப் பிறகு கொடிமர முன் பிரார்த்தனை செய்தார். சுமார் ஒரு மணி நேரம் கோயிலைச் சுற்றி வழிபட்டபின் மாலை 6 மணியளவில் விமான நிலையம் வழியாகச் சென்னை திரும்பினார்.
     
    இதையும் படிங்க: 44.7 கி.மீ. நீளத்துக்கு இரும்புத் தடுப்பு.. விஜய் வருகைக்காக கோடிகள் செலவா? கிளம்பிய விமர்சனம்..!!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share