• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!

    தவெக முக்கிய தலைகளுடன் இபிஎஸுக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகி ஒருவர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    Author By Amaravathi Tue, 28 Apr 2026 14:26:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-tvk-secret-alliance talk

    சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக அதிமுக - தவெக கூட்டணி தொடர்பாக பல்வேறு யுகங்கள் வெளியாகின. தவெக தலைவர் விஜய் அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள நிலையில், வாக்கு வங்கி விரிவாக்கத்திற்காக பெரிய கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்து விவாதங்கள் எழுந்தன. அதே நேரத்தில், அதிமுகவிற்கும் இளைஞர் வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில் தவெகவுடன் இணைவது சாதகமாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. 

    ஆனால், இந்த கூட்டணிக்கு பல சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக, தலைமையின் நிலை, முதல்வர் வேட்பாளர் குறித்து நிலவிய தெளிவின்மை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் முக்கிய தடைகளாக மாறியது. மேலும், தனித்துவமான அரசியல் அடையாளத்தை உருவாக்க முயலும் தவெக, பெரிய கட்சியுடன் உடனடி கூட்டணியில் சேர்வதில் எச்சரிக்கையாக இருந்ததும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததும் பின்னடைவை ஏற்படுத்தியது. 

    அமித் ஷாவே களமிறங்கி தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க நினைத்தார். ஆனால் கொள்கை எதிரி என பாஜகவை சாடி வந்த விஜய் கூட்டணியில் சேர விரும்பவில்லை. மாறாக அதிமுகவுடன் மட்டும் நேரடியான கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன. அப்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் மிகப்பெரிய சிக்கல் நீடித்து வந்தது. அந்த சமயத்தில் பாஜகவும் அதிமுகவும் அதிகாரப்பூர்வ கூட்டணியையும் அமைத்தன. இதனால் பேச்சுவார்த்தை கிணற்றில் போட்ட கல்லாக மாறியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், விஜய்க்கு 40 தொகுதிகளும், துணை முதல்வர் பதவியும் தருவதாக கூறியதாகவும், இதில் எடப்பாடி பழனிசாமிக்கு உடன்பாடு இல்லாததால் கூட்டணி பேச்சுவார்த்தையை தவெக கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிங்க: குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவதா? - எதிர்பாராத இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த எச்சரிக்கை...!

    ஆனால் இப்போது நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே வாக்குப்பதிவு 85 சதவீதத்தை கடந்துள்ளது. இந்தச் சூழலில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரின் பிரதிநிதிகள் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக, தவெக இரண்டு பேரும் திமுகவை இந்த தேர்தலில் ஜெயிக்க விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதால், அந்த ஒற்றை புள்ளியில் ஒன்றிணைய சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஒருவேளை அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விடச் சில இடங்கள் குறைவாகப் பெற்றால், தவெக-வின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தவெகவிற்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையில் சில முக்கிய துறைகளை கொடுப்பதாக பேசியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!

    மேலும் படிங்க
    பஞ்சாப்பின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    பஞ்சாப்பின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    கிரிக்கெட்
    எங்களுக்கு

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு
    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எங்களுக்கு  'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு

    "ஜாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    தமிழ்நாடு
    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share