• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சர்கார் பட சர்ச்சை முதல் அம்மா லேப்டாப் வரை! சட்டமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு அதிமுக கண்டனம்!

    சர்கார் திரைப்பட பேனர்களை கிழித்ததால் தான் ஆட்சி அமையவில்லை என சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆனந்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 19 Aug 2026 21:49:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Slams Minister Anand Over 2021 Election Claims; Questions TVK Govt on Amma Laptop Scheme.

    சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துறையைப் பற்றிப் பேசாமல், அஇஅதிமுக-வை வம்புக்கு இழுத்துப் பேசியுள்ள நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு அஇஅதிமுக தலைமை மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, வாய்க்கு வந்ததையெல்லாம் அவையில் பேசி வருவதாக அஇஅதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் காட்டமாகச் சாடியுள்ளது.

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தனது கட்சி குறித்தோ அல்லது தனது தலைவர் குறித்தோ பேசியது பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை என்றும், 'பிளாக் டிக்கெட் விற்றதெல்லாம் ஒரு வரலாறா?' என்றெல்லாம் கேள்வி கேட்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள அஇஅதிமுக, தேவையே இல்லாமல் அஇஅதிமுக-வைச் சீண்டும் வகையில் பேசியதற்கான அரசியல் எதிர்வினையை அவர் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது. சர்கார் திரைப்பட பேனர்களைக் கழகத் தொண்டர்கள் கிழித்ததால்தான் 2021-ல் அஇஅதிமுக ஆட்சி அமையவில்லை என்று அமைச்சர் பேசியிருப்பது, அரசியல் புரிதலற்ற நிலையை வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளது.

    aiadmk

    உலகத் தமிழர்களின் உள்ளங்களில் வீற்றிருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இயற்பெயரைப் பயன்படுத்தித் தவறாகச் சித்தரித்த படத்தை எதிர்த்து அம்மாவின் தொண்டர்கள் வீறுகொண்டு எழுந்ததில் எந்தத் தவறும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. அதே சர்கார் படத்தில் தூக்கி எறிவது போலக் காட்சி அமைக்கப்பட்ட 'அம்மா மடிக்கணினி' உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை, இன்று தவெக அரசு தங்களது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

    இதையும் படிங்க: போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன்  கண்டனம்!

    மேலும், 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு இயல்பாக ஏற்பட்ட மாற்றத்தினால் 33.3% வாக்குகள் மற்றும் 75 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் பணியாற்றிய இயக்கத்தை நோக்கி, 'பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது' என்றெல்லாம் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதைத் தியேட்டர் வாசலோடும் சமூக வலைதளங்களோடும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அஇஅதிமுக தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    மேலும் படிங்க
    ஆபாசம் என்றாலே சி.எம். விஜய் தான்... திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சை பேச்சு...!

    ஆபாசம் என்றாலே சி.எம். விஜய் தான்... திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (10-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலை சீராக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (10-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலை சீராக இருக்கும்..!!

    ஜோதிடம்
    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆபாசம் என்றாலே சி.எம். விஜய் தான்... திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சை பேச்சு...!

    ஆபாசம் என்றாலே சி.எம். விஜய் தான்... திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share