• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தருமபுரி பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட மண்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

    தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டிற்கான போர்; இதிலாவது சுயமரியாதையுடன் இருங்கள் பழனிசாமி அவர்களே என தருமபுரியில் முதல்வர் அதிரடி.
    Author By Thenmozhi Kumar Wed, 15 Apr 2026 19:32:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Recalls the Origins of Women's SHGs; Slams BJP's "Regressive" Agenda.

    வரலாற்றுச் சிறப்பும் இயற்கை எழிலும் கொண்ட தருமபுரி மண்ணில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்போது தருமபுரி மாவட்டத்திற்கும் தனது அரசியல் பயணத்திற்கும் உள்ள உணர்வுப்பூர்வமான பிணைப்பை அவர் நினைவுகூர்ந்தார்.

    தருமபுரி மாவட்டத்தை மறக்க முடியாத ஊர் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், பெண்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட மண் இது எனப் புகழாரம் சூட்டினார். 1989-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி வைத்தது இதே மண்ணில்தான். தான் துணை முதலமைச்சராக இருந்தபோது, பல மணி நேரம் நின்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கியதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவுத் திட்டம் மற்றும் ஊரகப் பகுதிக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்டம் ஆகியவற்றைத் தருமபுரியில்தான் தொடங்கி வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

    BJP

    விவசாயப் பெருமக்களுக்காகத் தனது அரசு செய்துள்ள புரட்சிகரமான மாற்றத்தைச் சுட்டிக்காட்டினார். தொடக்க வேளாண்மைச் சங்கத்தில் ஒரே நாளில் இணைய வழியில் விண்ணப்பித்து கடன் பெறும் திட்டத்தை இதே தருமபுரியில் தொடங்கி வைத்ததை அவர் பெருமையுடன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    பாஜகவின் சித்தாந்தம் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்: பாஜக 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பிற்போக்குச் சமூகத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறது. மக்களை மயக்கி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, ஒரு சிலர் மட்டும் வளர வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு எனச் சாடினார்.

    ஒன்றிய அரசு கொண்டு வரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சீண்டினார். இது வெறும் தேர்தல் அல்ல, இது தமிழ்நாட்டின் உரிமைக்கானப் போர். பழனிசாமி அவர்களே.. இந்த விவகாரத்திலாவது கொஞ்சம் சுயமரியாதையோடு நடந்து கொள்ளுங்கள் என அவர் எச்சரித்தார்.

    தமிழகத்தின் குரல் டெல்லியில் ஒலிக்கவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தருமபுரி மக்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

    இதையும் படிங்க: பியூஷ் கோயலுக்கு நாவடக்கம் தேவை! தமிழகத்தை விமர்சித்த மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    செயலிழந்த இதயம்!!  தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    செயலிழந்த இதயம்!! தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    தமிழ்நாடு
    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை!  கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    அரசியல்
    எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!!

    எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!! 'துரந்தர்-2' ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    தமிழ்நாடு
    மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    சினிமா
    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்

    செய்திகள்

    செயலிழந்த இதயம்!!  தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    செயலிழந்த இதயம்!! தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    தமிழ்நாடு
    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை!  கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    அரசியல்
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    தமிழ்நாடு
    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்
    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share