• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

    பெண்ணை கொன்று, அவசரமாக அடக்கம் செய்ய முயன்ற கும்பலில், கணவர் மற்றும் உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Fri, 03 Apr 2026 16:24:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi Husband Kills Wife For Illicit Affair With Brother in Law Tries to Bury Body Quickly

    மேற்கு டெல்லியில் இளம்பெண்ணை கொன்று, அவசரமாக அடக்கம் செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஹரிநகர் பகுதியில், இளம்பெண் ஒருவரின் உடலை ஊர்வலமாகத் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் முயன்றனர்.

    அப்போது போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அந்தப் பெண் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், உடலை விரைவாக அடக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் தெரியவந்தது.

    உடனடியாகச் செயல்பட்ட போலீசார், ஊர்வலத்தை மறித்து உடலைப் பறிமுதல் செய்தனர். உடலைத் தூக்கிச் சென்ற கணவரையும் உறவினர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது.

    இதையும் படிங்க: காங்., தலைவர் படுகொலை வழக்கு! 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    CrimeNews

    அந்தப் பெண்ணுக்கும் அவரது மைத்துனருக்கும் முறை தவறிய காதல் இருந்ததாகவும், இதை கண்டித்தும் அவர் கேட்காததால், கணவர் பல நாட்கள் அவரை தனியறையில் பூட்டி வைத்து கொடூரமாக அடித்துக் கொன்றதாக உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.

    போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அந்தப் பெண் மூச்சுத் திணறலால் இறந்தது உறுதியானது. இதையடுத்து, கொலை செய்த கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்தச் சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுக்கு எதிரான வன்முறை மற்றும் குடும்பத்தில் நடைபெறும் கொடுமைகள் இன்னும் தொடர்வதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்கின்றனர். போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து, அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்த உறுதி பூண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    மேலும் படிங்க
    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    சினிமா
    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது

    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது 'லட்சுமி அம்மாள்' மீம்தான்..!! தமிழ்நாட்டு ரசிகர்களின் பதிவு வைரல்..!

    சினிமா
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்

    'தாய் கிழவி' பாடலுக்கு க்யூட்டாக Dance..!! விருது மேடையில் கீர்த்தி சுரேஷ் - ராதிகா செய்த சர்ப்ரைஸ்... குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்
    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    அரசியல்
    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share