• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி!

    திராவிட மாடல் ஆட்சிக்காலம் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பாராட்டியுள்ளார்.
    Author By Jagatheswari Tue, 06 May 2025 22:10:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dravidar kazhaga president k veeramani praise the mk Stalin fifth year rule

    திராவிட மாடல் ஆட்சிக்காலம் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    அதில்,  “திராவிட மாடல்’ ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இன்றோடு (6.5.2025) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, 5ஆம் ஆண்டு ஆட்சி தொடருகிறது.  இந்தியாவின் ஒப்பற்ற முதல்வரான ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட ஆட்சி, எடுத்துக்காட்டான ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும். நீதிக்கட்சி முதலமைச்சர் பனகால் அரசர் தொடங்கி,  அண்ணா, கருணாநிதி  ஆகிய முதலமைச்சர்கள் ஏற்படுத்திய திராவிடக் கட்டுமானத்தின்மீது பன்மடங்கு விரிவாக்கத்துடன் உள்ள மீட்சிக்கான ஆட்சியில் ஒவ்வொரு நாளும் சாதனை! சாதனை!! சாதனை!! என்றே நகர்ந்துள்ளது என்பது கொள்கை எதிரிகளையும் திகைக்க வைக்கும் – அவர்களைத் திணறடிக்கும் சாதனைக் குவியல் ஆகும்!

    Dk

    எல்லாத் துறைகளும் எழுச்சி பெற்று தத்தம் பங்களிப்பை, பற்பல மாவட்டங்களிலும் திறம்பட செய்து வருகின்றன. குறிப்பாக, மருத்துவமும், கல்வியும், உயர்கல்வி, தொழிற்கல்வி உள்பட வேகமான வியக்கத்தக்க வேக நடை போட்டு அகிலத்தின் பார்வைக்கும், பாராட்டுக்கும் உரியதாகி வருகிறது. மக்களது அறிவை விரிவு செய்ய, புதிய பல்கலைக் கழகங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன, தமிழ்நாட்டில்! முதலமைச்சர் சட்டமன்றத்தில் ஆற்றிய பேருரையில் குறிப்பிட்டதுபோல, அவரது வெற்றிப் பயணத்தை நடத்தவிடாது தடுக்க, ‘‘பாம்புகளும், நரிகளும், அகழிகளும், தடுப்புச் சுவர்களும்’’ இருந்தாலும், அவற்றைத் தடுத்தாளும், அவர் ஆட்சியின் தடந்தோள்கள் தடைக்கற்களைச் சுக்கல் சுக்கலாக்கி, உடைத்து வீசி, சமூகநீதி, அறிவியல், பகுத்தறிவு, சுயமரியாதைப் பாதையில் தடைபடா வேகநடையோடு, எதிரிகள் மருண்டோடும் மகத்தான சரித்திர சாதனை ஆட்சியாக கடந்த 4 ஆண்டுகள் ஓடின!

    Dk

    இடையில் ஒன்றிய அரசின் தொடர் ஒத்துழையாமை; மாநில அமைச்சர்கள் அருகில் இருந்தும் அவர்களுக்கு உரிய மரியாதைகூட தராது ‘அழுகிறார்கள்; நன்றாக அழுங்கள்’’ என்று ஒரு தரமற்ற பேச்சை (ராமேசுவரத்தில்) பேசி, தான் வகிக்கும் பிரதமர் பதவியின் மாண்பையும் சீர்குலைத்துவிட்டு, ‘‘கூட்டுறவுக் கூட்டாட்சி’’ (Cooperative Federation) என்ற பொய்ப் பாட்டை பாடி வரும் நிலை. ஆளுநர் என்ற பெயரால் அடாவடித்தனத்தால் அப்பதவியின் விழுமியத்தை விரட்டியத்த ஓர் ஆளுநர். தமிழ்நாட்டு நலன், உரிமைகளை அடகு வைத்த அடிமைகளை மிரட்டி, கூட்டணிகளை, கொள்கையற்ற தன்மையில் கூட்டி மிரட்டிப் பார்ப்பது.
    இத்தகைய அரசியலை அன்றாடம் எதிர்கொண்டு, அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, தனது லட்சிய வெற்றிப் பயணத்தை – பேச்சால் அல்ல – செயல்திறனால் நாளும் சரித்திர முத்திரை பதித்து வருகிறார் நமது சரித்திர நாயகரான ‘திராவிட மாடல்’ முதலமைச்சர்!

    இதையும் படிங்க: நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் அடுத்த முதல்வர் என்கிறான்..! மு.க.ஸ்டாலின் வேதனை..!

    Dk

    குடந்தையில் ‘‘கலைஞர் (நூற்றாண்டு) பல்கலைக் கழகம்’’ உருவாக்கி வருகிறார்! இவ்வுரிமை – பல்கலைக்கழகங்களைத் தொடங்குவது – தேர்வுகளை நடத்துவது, இந்திய அரசமைப்புச் சட்டம் 7 ஆவது அட்டவணைப் பட்டியல்படி, மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ள தனி உரிமையாகும்.
    ஒன்றிய அரசுக்குரிய ஒன்றிய அரசு பட்டியலில், அவ்வுரிமை ஒன்றிய அரசுக்குக் கிடையாது என்பதே அரசமைப்புச் சட்டப்படி உள்ள நிலை!
    பலர் அறியாதவர்களாக உள்ளதால், ‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலி வேஷம் போட்டு பொய் ஆட்டம் ஆடுகின்றான்’’ என்று புரட்சிக்கவிஞர் பாடியது போல் நிலை இப்போது! அரசமைப்புச் சட்ட அதிகாரப் பங்களிப்புப்படி மாநிலங்களுக்கே அதிகாரம்!

    ‘ஒரே தேர்வு இந்தியா முழுவதும்’ என்பது அரசமைப்புச் சட்டப் பிரிவுப்படி முற்றிலும் தங்களுக்கு இல்லாத அதிகாரத்தை – பல்கலைக் கழகங்களின் உரிமைகளைப் பறித்து வைத்து, இத்தனை ஆண்டுகளாக நடத்தும் அரசமைப்புச் சட்ட துஷ்பிரயோகம் ஆகும். ‘விடியல் ஒரு நாள் ஏற்படுவது உறுதி!’
    பல்கலைக் கழக வரலாற்றில் நமது கலைஞர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம். குடந்தையில் முகிழ்க்கும் பல்கலைக் கழகத்திற்கு அவர் பெயர் வைத்திருப்பது முற்றிலும் பொருத்தமானதாகும் – காலத்தின் கட்டாயமுமாகும்." என்று அறிக்கையில் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தலில் இதுதான் நடக்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரூடம்!!

    மேலும் படிங்க
    2.2 கோடி பாகிஸ்தானியர்கள் இந்த தொழில் செய்யுறாங்களா? பாக். அமைச்சர் கவாஜா ஆசிஃப் அதிர்ச்சி தகவல்!!

    2.2 கோடி பாகிஸ்தானியர்கள் இந்த தொழில் செய்யுறாங்களா? பாக். அமைச்சர் கவாஜா ஆசிஃப் அதிர்ச்சி தகவல்!!

    உலகம்
    2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!

    2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!

    தமிழ்நாடு
    ஜெய்சங்கரின் மவுனம் மிக மோசமானது.. ஓபனாக விமர்சித்த ராகுல் காந்தி!!

    ஜெய்சங்கரின் மவுனம் மிக மோசமானது.. ஓபனாக விமர்சித்த ராகுல் காந்தி!!

    இந்தியா
    அதிமுக செய்த தவறு.. மின் கட்டணத்தை உயர்த்தாதீங்க.. ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி  அட்வைஸ்!

    அதிமுக செய்த தவறு.. மின் கட்டணத்தை உயர்த்தாதீங்க.. ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி அட்வைஸ்!

    அரசியல்
    அரசு மருத்துவர்களை கண்காணிங்க..! மனித உரிமைகள் ஆணையம் கறார்..!

    அரசு மருத்துவர்களை கண்காணிங்க..! மனித உரிமைகள் ஆணையம் கறார்..!

    தமிழ்நாடு
    மாமன் படத்தில் மட்டும் பாசம் அல்ல.. படப்பிடிப்பு முழுவதுமே பாச மழைதான்..! நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட போட்டோஸ்..!

    மாமன் படத்தில் மட்டும் பாசம் அல்ல.. படப்பிடிப்பு முழுவதுமே பாச மழைதான்..! நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    2.2 கோடி பாகிஸ்தானியர்கள் இந்த தொழில் செய்யுறாங்களா? பாக். அமைச்சர் கவாஜா ஆசிஃப் அதிர்ச்சி தகவல்!!

    2.2 கோடி பாகிஸ்தானியர்கள் இந்த தொழில் செய்யுறாங்களா? பாக். அமைச்சர் கவாஜா ஆசிஃப் அதிர்ச்சி தகவல்!!

    உலகம்
    2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!

    2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!

    தமிழ்நாடு
    ஜெய்சங்கரின் மவுனம் மிக மோசமானது.. ஓபனாக விமர்சித்த ராகுல் காந்தி!!

    ஜெய்சங்கரின் மவுனம் மிக மோசமானது.. ஓபனாக விமர்சித்த ராகுல் காந்தி!!

    இந்தியா
    அதிமுக செய்த தவறு.. மின் கட்டணத்தை உயர்த்தாதீங்க.. ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி  அட்வைஸ்!

    அதிமுக செய்த தவறு.. மின் கட்டணத்தை உயர்த்தாதீங்க.. ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி அட்வைஸ்!

    அரசியல்
    அரசு மருத்துவர்களை கண்காணிங்க..! மனித உரிமைகள் ஆணையம் கறார்..!

    அரசு மருத்துவர்களை கண்காணிங்க..! மனித உரிமைகள் ஆணையம் கறார்..!

    தமிழ்நாடு
    பழங்கால சிலை கடத்தலில் திமுக எல்.எம்.ஏவுக்கு தொடர்பு.. போட்டோ போட்டு பொளந்து கட்டிய அண்ணாமலை..!

    பழங்கால சிலை கடத்தலில் திமுக எல்.எம்.ஏவுக்கு தொடர்பு.. போட்டோ போட்டு பொளந்து கட்டிய அண்ணாமலை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share