• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடகா கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Author By Pandian Wed, 04 Feb 2026 11:00:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka Liquor Scam: BJP MLAs Stage Overnight Protest, Demand Excise Minister RB Thimmapur's Resignation in Rs 6000 Crore Corruption Row!

    கர்நாடகா சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார் எழுந்துள்ளது. இதனால் அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரி பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கர்நாடகா மது விற்பனையாளர் சங்கத்தினர் அமைச்சர் திம்மாப்பூர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மதுக்கடை உரிமங்கள் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல், அதிகாரிகள் பணிமாற்றம் போன்றவற்றுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் உள்ளன. இந்த ஊழல் ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா குற்றம் சாட்டினார். இதனால் காங்கிரஸ் அரசு 'ஏடிஎம் சர்க்கார்' என்று பாஜக குற்றஞ்சாட்டுகிறது.

    இந்த புகார் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா சபாநாயகர் யு.டி.காதரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்எல்ஏக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா நடத்தினர்.

    இதையும் படிங்க: தமிழ்நாடு மாதிரியே!! உரையை வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறிய கவர்னர்! கர்நாடகாவிலும் பரபரப்பு!

    இந்நிலையில் அமைச்சர் திம்மாப்பூர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா தலைமையில் பாஜக எம்எல்ஏக்களும், ஜனதா தள (எஸ்) எம்எல்ஏக்களும் சட்டசபை வளாகத்தில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    6000CroreScam

    இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஜனைகள் பாடினர், முழக்கங்கள் எழுப்பினர். அதிகாலையில் அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் சட்டசபை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    பாஜக தலைவர்கள் கூறுவது: இந்த ஊழல் புகார் மது வியாபாரிகள் சங்கத்தால் நேரடியாக எழுப்பப்பட்டது. இது கர்நாடகா வரலாற்றில் முதல் முறை. லஞ்சம் மூலம் சேகரிக்கப்படும் பணம் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர் ராஜினாமா செய்யாவிட்டால் முதல்வர் சித்தராமையா மீதும் குற்றம் சுமத்துவோம் என்று எச்சரித்தனர்.

    அமைச்சர் திம்மாப்பூர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தான் ஊழல் செய்யவில்லை என்றும் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்தார். முந்தைய அரசுகளிலும் இதுபோன்ற புகார்கள் இருந்ததாகவும், தான் சீர்திருத்தங்கள் செய்துள்ளதாகவும் அவர் பதிலளித்தார்.

    இந்த போராட்டம் கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. லோகயுக்தா அதிகாரிகள் சில அதிகாரிகளை கைது செய்த பின்னர் இந்த புகார் வலுப்பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளன. இது காங்கிரஸ் அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. 

    இதையும் படிங்க: அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    மேலும் படிங்க
    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு
    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா
    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    இந்தியா
    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share