• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் அடுத்த முதல்வர் என்கிறான்..! மு.க.ஸ்டாலின் வேதனை..!

    திமுக கட்சி தொடங்கும் பொழுது ஆட்சிக்கும் வரவேண்டும், ஆட்சிதான் ஆட்சிதான் என்று நாங்கள் நினைக்கவில்லை.
    Author By Thamarai Tue, 06 May 2025 21:30:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Everyone who started the party yesterday is saying he will be the next CM..! M.K. Stalin

    ''அரசியல் அரிச்சுவடியை தெரியாதவர்கள் கூட நாளைய முதலமைச்சர் என்று பேசிக்கொள்கிறார்கள்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை, தேனாம்பேட்டையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஏற்பாட்டில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “மற்ற கட்சியில் இருந்து 3000 பேர் திமுகவில் இணைவது மகிழ்ச்சி. நானும் டெல்டா காரன் தான், இந்த மண்ணின் மைந்தன் நான்.  மயிலாடுதுறையின் மாப்பிள்ளை நான், எப்போது மாப்பிள்ளை ஆக இருக்கக்கூடியவன் நான். ஒரு மாப்பிள்ளையாக இந்த நிகழ்ச்சியில் உங்களை நான் வரவேற்கிறேன்.

    இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு.. திமுகவுக்கு கிடைத்த வெற்றி..! காலரை தூக்கி விடும் மு.க.ஸ்டாலின்..!

    DMK

    திமுக கட்சி தொடங்கும் பொழுது ஆட்சிக்கும் வரவேண்டும், ஆட்சிதான் ஆட்சிதான் என்று நாங்கள் நினைக்கவில்லை. நேற்று கட்சியை தொடங்கியவர்கள் தான் நாளை, நான் தான் முதலமைச்சர் என்று பேசக்கூடிய நிலை உள்ளது. அரசியல் அரிச்சுவடியை தெரியாதவர்கள் கூட நாளைய முதலமைச்சர் என்று பேசிக்கொள்கிறார்கள்.

    கட்சி தொடங்கிய உடனே நான் தேர்தலில் களத்திற்கு வரவில்லை. 57-ல் தேர்தல் களத்திற்கு வந்தோம், திருச்சியில் அண்ணா மாநாட்டை வைத்து, ஒரு பெட்டியை வைத்து தேர்தலுக்கு போகலாமா என்று எழுதி போட சொல்லி பிறகு நாங்கள் தேர்தலுக்கு வந்தோம். பிறகு அண்ணா தேர்தலில் நிற்கலாம் என்று கூறினார். தேர்தலில் நின்று 15 இடங்களில் வெற்றி பெற்றோம். பிறகு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அடுத்த தேர்தலில் ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றோம். அண்ணா தலைமையில் பிறகு ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டது.

    DMK

    இருமொழிக் கொள்கை சட்டமன்றத்தில் நிறைவேற்றம். தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட  தீர்மானம் நடைபெற்று பெயர் வைக்கப்பட்டது. அண்ணா மறைந்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்ய கருணாநிதி தனது பணிகளை தொடங்கினார். அண்ணா நிறைவேற்றாத  திட்டங்களை அவர் தொடங்கினார்.  71 தேர்தலில் நின்று வெற்றி பெற்றோம், 25 ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டது.

    13 ஆண்டு காலமாக ஆட்சிக்கு வர முடியாமல் 89 ஆம் ஆண்டு ஆட்சிக்குப் பிறகு வந்தோம்.  ராஜீவ் காந்தி கொலை வழக்கை வைத்து திமுக மீது குற்றம் சாட்டினார்கள். தேர்தலில் தோற்க வைத்தார்கள். மீண்டும் 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாம் வருடத்தை தொடங்க உள்ளோம். ஆறு முறை தமிழகத்தில் வெற்றி பெற்று ஏழாவது முறையாகும் திமுக தான் வெற்றி பெற உள்ளது. நான் திமிராக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். 74 ஆண்டுகளாக திமுகவை காப்பாற்றி வருகிறேன். இந்தியாவில் முதல் முறையாக மாநில கட்சியாக ஆட்சி அமைத்தது தமிழ்நாடு தான், இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய கட்சி திமுக.

    DMK

    மத்திய அரசிற்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய அரசு இந்த திமுக அரசு. நம் ஆளுநர் ஒருவர் இருக்கிறார். என்னை பொறுத்த வரைக்கும் அப்படி ஒருவர் இருக்க வேண்டும் இருந்தால் தான் நல்லது. இவரே இருந்து விட்டுப் போகட்டும். ஆளுநருக்கு வருமானம் கொடுப்பது தமிழ்நாட்டில் வரி பணம் தான், அந்த ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. 

    ஆளுநராக இருந்து கொண்டு எவ்வளவு அக்கிரமங்கள் செய்ய வேண்டுமோ செய்து வருகிறார். 90% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது ஒரு சில வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை. அதனையும் விரைவில் நிறைவேற்றுவோம். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் அப்பொழுது உங்களை எல்லோரையும் மாவட்ட செயலாளர்களுடன் நான் சந்திக்கிறேன். மாவட்டம் மாவட்டமாக வந்து சுற்றுப்பயணம் மூலம் நிர்வாகிகளை சந்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வாரிசு என்றாலே சிலருக்கு எரிகிறது...! அமைச்சர் PTR -க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..!

    மேலும் படிங்க
    அரசு மருத்துவர்களை கண்காணிங்க! மனித உரிமைகள் ஆணையம் கறார்...

    அரசு மருத்துவர்களை கண்காணிங்க! மனித உரிமைகள் ஆணையம் கறார்...

    தமிழ்நாடு
    மாமன் படத்தில் மட்டும் பாசம் அல்ல.. படப்பிடிப்பு முழுவதுமே பாச மழைதான்..! நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட போட்டோஸ்..!

    மாமன் படத்தில் மட்டும் பாசம் அல்ல.. படப்பிடிப்பு முழுவதுமே பாச மழைதான்..! நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட போட்டோஸ்..!

    சினிமா
    STR-கே ஜோடின்னா சம்பளம் உயர்த்த வேண்டாமா.. என்ன பாஸு..! நடிகை கயாடு லோஹர் அதிரடி..!

    STR-கே ஜோடின்னா சம்பளம் உயர்த்த வேண்டாமா.. என்ன பாஸு..! நடிகை கயாடு லோஹர் அதிரடி..!

    சினிமா
    பழங்கால சிலை கடத்தலில் திமுக எல்.எம்.ஏவுக்கு தொடர்பு.. போட்டோ போட்டு பொளந்து கட்டிய அண்ணாமலை..!

    பழங்கால சிலை கடத்தலில் திமுக எல்.எம்.ஏவுக்கு தொடர்பு.. போட்டோ போட்டு பொளந்து கட்டிய அண்ணாமலை..!

    தமிழ்நாடு
    கூகுள் குரோம் யூஸ் பண்ணுறீங்களா? முடிச்சி விட்டீங்க போங்க.. மத்திய அரசு வெளியிட்ட வார்னிங்..!

    கூகுள் குரோம் யூஸ் பண்ணுறீங்களா? முடிச்சி விட்டீங்க போங்க.. மத்திய அரசு வெளியிட்ட வார்னிங்..!

    இந்தியா
    சாம்சங் ஊழியர்கள் செம்ம குஷி...முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

    சாம்சங் ஊழியர்கள் செம்ம குஷி...முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2025 ஆசிய கோப்பையில் இருந்து விலகுகிறதா இந்திய அணி? நாங்க அத பத்தி பேசவே இல்லை: பிசிசிஐ!!

    2025 ஆசிய கோப்பையில் இருந்து விலகுகிறதா இந்திய அணி? நாங்க அத பத்தி பேசவே இல்லை: பிசிசிஐ!!

    கிரிக்கெட்
    வீழும் வேளாண் வளர்ச்சி.. விவசாயத்தை அழித்தது தான் சிறப்பான சாதனையா? திமுக அரசை சாடும் அன்புமணி..!

    வீழும் வேளாண் வளர்ச்சி.. விவசாயத்தை அழித்தது தான் சிறப்பான சாதனையா? திமுக அரசை சாடும் அன்புமணி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share