• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    2 நாளில் மகனின் திருமணம்.. தந்தை கத்தியால் குத்திக்கொலை.. சமாதானம் செய்ய சென்றவருக்கு விபரீதம்..!

    திருவாரூர் அருகே இருதரப்பினருக்கு இடையே நடந்த கைகலப்பை விலக்கி சமாதானம் பேசச் சென்ற 52 வயது முதியவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Thu, 03 Apr 2025 16:05:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    elderly-man-stabbed-to-death-in-thiruvarur

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பெரும்புகளூர் தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலையன் என்பவரின் மகன் பாலமுருகன். இவருக்கு வயது 52. இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி. பாலமுருகன் - செல்வராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

    இவரது மகன் நக்கீரன் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக  பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் பேசி நிச்சய்தார்த்தம் செய்யப்பட்டது. நாளை மறுநாள் திருமணம் நடக்க உள்ளது. இதனால் வீடே விழாக்கோலம் பூண்டுள்ளது. தந்தை பாலமுருகன் சொந்தங்களை சந்தித்து பத்திரிகை வைத்து அழைப்பது திருமண வேலைகளை கவனிப்பது என பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தார்.

    Elderly man stabbed to death in Thiruvarur

    இந்த நிலையில் பெரும்புகளூர் தெற்கு தெருவை சேர்ந்த மாதவன், அவரது சித்தப்பா முருகையன் ஆகியோருக்கு இடையே முன்பகை இருந்து வந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருவிழாவில் நடைபெற்ற அடிதடி சண்டை காரணமாக இருவரின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கு  கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை முருகையனுக்கும், மாதவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த பாலமுருகன் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார். 

    இதையும் படிங்க: திருவாரூரில் பரபரப்பு.. ரவுடிகள் களையெடுப்பு.. 50 வீடுகளில் போலீஸ் சோதனை.. 5 பேர் அதிரடி கைது..!

    Elderly man stabbed to death in Thiruvarur

    தான் திருமணம் வைத்துள்ள சமயத்தில் இப்படி உறவினர்கள் தகராறில் ஈடுபடுவது முறையாக இல்லை என்றும் சமாதானம் பேசி இருவரையும் விலக்கி விட்டுள்ளார். எனினும் அவர்களது வாக்குவாதம் நின்றபாடில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வாக்குவாதம் முற்றி கைகலப்பனது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள துவங்கினர். அப்போது ஆத்திரமடைந்த மாதவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகனை விலாவில் குத்தியுள்ளார். எதிர்பாரத இந்த தாக்குதலில் நிலைகுழைந்த பாலமுருகன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    Elderly man stabbed to death in Thiruvarur

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தொடர்ந்து பால முருகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து வந்த உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை முன்பு கதறி அழுதனர்.

    Elderly man stabbed to death in ThiruvarurElderly man stabbed to death in Thiruvarur

    நாளை மறுநாள் அவரது மகனுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் தந்தை கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மாதவனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையன்.. தாய், மகனுக்கு கத்திக்குத்து.. குலைநடுங்கும் சம்பவம்..!

    மேலும் படிங்க
    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    உலகம்
    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    உலகம்
    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரம் சீராக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரம் சீராக இருக்கும்..!!

    ஜோதிடம்
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா

    செய்திகள்

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    உலகம்
    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    உலகம்
    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    அரசியல்
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share