• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... 42 கட்சிகளின் பதிவை  ரத்து செய்தது தேர்தல் ஆணையம்...!

     தமிழகத்தில் தேர்தலில் ஆறு ஆண்டுகள் போட்டியிடாத 42 அரசியல் கட்சிகளின் பதிவினை இந்திய தேர்தல் ஆணயம் ரத்து செய்துள்ளது. 
    Author By Amaravathi Thu, 05 Mar 2026 13:07:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election Commission cancelled 42 parties

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள சூழ்நிலையில், தமிழக அரசியலில் அதிரடி மாற்றம் அரங்கேறியுள்ளது. 
    தேர்தலில் தொடர்ந்து போட்டியிடாத 42 அரசியல் கட்சிகளின் பதிவு அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணயம் ரத்து செய்துள்ளது. ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் பங்கேற்காமல், வருடாந்திர கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

    இந்த நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 29A கீழ் எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் சின்னம், வரிவிலக்கு, அதிகாரப்பூர்வ அங்கீகாரம் போன்ற சலுகைகள் இனி இந்த 42 கட்சிகளுக்கும் கிடைக்காது. இது தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9, 2025ல் 334 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டன. செப்டம்பர் 18, 2025ல் மேலும் 474 கட்சிகள் நீக்கப்பட்டன. மொத்தம் 808 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    உத்தரபிரதேசத்தில் 121 கட்சிகளும், மகாராஷ்டிராவில் 44 கட்சிகளும், தமிழகத்தில் 42 கட்சிகளும், புதுல்லியில் 40 கட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சில கட்சிகள் நீதிமன்றத்தை நாடின. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஏழு கட்சிகள் மனுதாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்ததோடு இறுதி விசாரணையை மார்ச் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தது. 

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! 2 வாரங்களில் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்..?? தவெக மும்முரம்..!!

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகளின் படி பார்த்தால், அரசியல் கட்சியுடைய பதிவை நீக்குவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணயத்திற்கு கிடையாது. மாறாக தன் வசமுள்ள அரசியல் கட்சிகளுடைய பட்டியலில் இருந்து கட்சிகளை  தேர்தல் ஆணயம் நீக்கியுள்ளது.  இதன் காரணமாக என்ன ஏற்படும் என்றால் அரசியல் கட்சிகள் நன்கொடைகள் வாங்கலாம். அவையெல்லாம் வருமான வரியிலிருந்து விலக்கு பெற்றவை. தற்போது இந்த கட்சிகளின் பதிவு நீக்கப்பட்டதால் இவற்றால் நன்கொடைகள் பெற முடியாது. அப்படி நன்கொடை வசூலித்தாலும் அவை வருமான வரிக்கு உட்படுத்தப்படும். இந்த தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு 20 நட்சத்திர பேச்சாளர்கள் மாநிலம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்வதற்கான உரிமை வழங்கப்படும். அத்தகைய அனுமதியை அவர்கள் பெறுவதற்கு இயலாது. அதேபோல மாநிலம் முழுவதும் பொதுச்சின்னம் பெற முடியாது. 

    இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது..?? தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...!

    விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!

    காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!

    அரசியல்
    விருதுநகர் வெடிவிபத்து கோரம்... சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி... மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்...!

    விருதுநகர் வெடிவிபத்து கோரம்... சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி... மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (20-04-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதார ரீதியாக இன்று லாபகரமான நாள்..!!

    இன்றைய ராசிபலன் (20-04-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதார ரீதியாக இன்று லாபகரமான நாள்..!!

    ஜோதிடம்
    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    கிரிக்கெட்

    செய்திகள்

    விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...!

    விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!

    காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!

    அரசியல்
    விருதுநகர் வெடிவிபத்து கோரம்... சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி... மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்...!

    விருதுநகர் வெடிவிபத்து கோரம்... சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி... மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    கிரிக்கெட்

    "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share