• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஓபன் ஏஐ நிறுவனத்தை விலைபேசும் எலான் மஸ்க்.. ட்விட்டர் என்ன விலை என்று எதிர்வாதம் பேசும் சாம் ஆல்ட்மேன்...

    எலான் மஸ்க் ஏற்கனவே கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கி குவித்து வரும் அவர், இப்போது சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார்.
    Author By Rahamath Tue, 11 Feb 2025 13:19:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    elon musk decides to buy open AI

    ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு லாட்டரியில் பணம் விழுந்து விடும். உடனே அவர் துள்ளி குதித்து இப்போ நான் எதையாச்சும் வாங்கியாகணுமே, இந்த தெரு என்ன விலை என்று கேட்பார். கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருக்கிறார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். ஏற்கனவே கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கி குவித்து வரும் அவர், இப்போது சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 97.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தர முன்வந்துள்ளாராம். 

    ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் அதனை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன். அந்நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி இணையஉலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது எனலாம். இந்நிலையில் நேற்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் Board Meeting நடைபெற்றுள்ளதாம். அதில் டெஸ்லா நிறுவனத்தின் வழக்கறிஞரான மார்க் டோபரா திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார். அதாவது 97.4 பில்லியன் டாலர் மதிப்பில் ஓபன்ஏஐ நிறுவனத்தை வாங்க மஸ்க் முன்வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    #elon musk

    இதற்கு ஓபன்ஏஐ நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. கூடவே ட்விட்டர் நிறுவனம் என்ன விலை என்று கூறுங்கள், நாங்கள் வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறோம் என ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் காட்டமாக கூறியுள்ளாராம். 

    இதையும் படிங்க: கஜாபுயல் இழப்பீட்டுத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா? இப்போதே மனு கொடுங்கள்.. நிவாரணம் தர அரசு தயார்.. 

    இதன் பின்னணி என்னவென்று ஆராய்ந்தால், ஓபன்ஏஐ நிறுவனத்தை லாபநோக்கமற்ற மாற்றி செயற்கை நுண்ணறிவு துறையில் ஸ்டார்கேட் என்ற பெயரில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சாம் ஆல்ட்மேன் திட்டமிட்டுள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.  இதனிடையே சாப்ட்பேங்க் நிறுவனம் 40 பில்லியன் டாலர் நிதியை ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு தர இசைந்துள்ளது. இதன்மூலம் அதன் மூலதன மதிப்பு 300 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 

    #elon musk

    2015-ம் ஆண்டு சாம் ஆல்ட்மேனும், எலான் மஸ்க்கும் இணைந்து தான் ஓபன்ஏஐ நிறுவனத்தை உருவாக்கினார்கள். ஆனால், எந்த நோக்கத்திற்காக இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதோ அதில் இருந்து திசைமாறி பயணிப்பதாக கூறி 2019-ம் ஆண்டு எலான் மஸ்க் வெளியேறினார். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்து சாம் ஆல்ட்மேன் லாபநோக்கோடு செயல்பட்டதாக மஸ்க் அப்போது குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த சூழ்நிலையில் தான், ஓபன்ஏஐ நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியை எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவும் எலான் மஸ்க்குக்கு இருப்பதால் ஓபன்ஏஐ விவகாரத்தில் அதிரடி திருப்பங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
     
    இதையும் படிங்க: தவெக நிர்வாகிகளுடன் 2-வது நாளாக பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை..

    மேலும் படிங்க
    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    சினிமா
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு
    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share