• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தொட முடியாத உயரத்தில் திமுக..! வெளியானது ஈரோடு கருத்துக்கணிப்பு

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் லயோலோ கல்லூரியின் முன்னாள் துறை தலைவரான பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது.
    Author By Lakshmi Sun, 02 Feb 2025 15:59:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    erode-bypoll-result-2025

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தவிர்த்து அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தலை தவிர்த்து விட்டதால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மட்டும்தான் போட்டி நிலவுகிறது.

    இதையும் கடும் போட்டி என்று சொல்ல முடியாது என்பதை அனைவரும் அறிவர். இருப்பினும் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறப்போகிறது என்ற அடிப்படையில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. லயோலா கல்லூரியின் முன்னாள் துறை தலைவரான பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் கள ஆய்வில் ஈடுபட்டு மக்கள் ஆய்வகம் அமைப்பு, தற்போது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

    #by election

    ஜனவரி 28 முதல் 31 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் 118 இடங்களில் 1470 வாக்காளர்களை சந்தித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் திமுக மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 59. 5 விழுக்காடு,  நாதக 16.7 விழுக்காடு, நோட்டா 2.3 விழுக்காடு வாக்களிக்கவே விருப்பமில்லை என சுமார் 17.6 விழுக்காட்டினர் தெரிவித்திருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: திமுக,அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கார்கொடிகள்.!! மொத்தமாக அகற்றப்படுமா??

    தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்த அதிமுகவின் வாக்குகளில் 39.2 விழுக்காடு ஓட்டுகள் திமுகவுக்கும், 19.2 விழுக்காட்டினர் நாம் தமிழர்  கட்சிக்கும் வாக்களிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் 17.6 சதவீத வாக்குகள் திமுகவுக்கும், 57.9 சதவீத தொண்டர்கள் நாம் தமிழருக்கும் ஓட்டு போடுவோம் என கூறியுள்ளனர். விஜய் கட்சி தொண்டர்களின் வாக்குகளில் 15 புள்ளி இரண்டு சதவீதம் திமுகவுக்கும், 35.8 சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    #by election

    இது தவிர 2026 இல் முதலமைச்சராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் 31.5 விழுக்காடு, எடப்பாடி பழனிச்சாமி 20.2 விழுக்காடு, சீமான் 8 சதவீதம், அண்ணாமலை 7.9% என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. அஜித் ரசிகர்கள் 37.4 விழுக்காடு திமுகவுக்கும், 24.9 விழுக்காடு நாம் தமிழர் கட்சிக்கும் ஓட்டு போடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ திமுகவின் ஓட்டு சதவீதம் பல மடங்கு உயர்ந்துள்ளது இந்த இடைத்தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகள்  காண்பிக்கிறது.

    இதையும் படிங்க: மனைவிக்காக, ரூ. 10 லட்சத்துக்கு 'கிட்னி'யை விற்ற கணவர்: பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் ஓடிய மனைவி!

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share