• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!! நிர்வாணமாக கிடந்த உடல்! ஈரோட்டிலா இப்படி? அதிகாலையில் மக்கள் அதிர்ச்சி!

    சம்பவ இடத்தில் பதிந்திருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கவிடப்பட்டது.ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
    Author By Pandian Tue, 10 Feb 2026 15:40:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Erode Shocker: 35-Year-Old Woman Brutally Murdered Near Outer Ring Road Flyover – Face Smashed with Stone, 3 Special Teams Formed!

    ஈரோடு ரங்கம்பாளையம் அவுட்டர் ரிங் ரோடு மேம்பாலம் அருகே புதர் மண்டிய பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று காலை 8 மணியளவில் அந்த பகுதிக்கு சென்ற சிலர், அரை நிர்வாண நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த பெண்ணுக்கு வயது சுமார் 35 இருக்கும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தலையில் பெரிய கல்லை போட்டு முகத்தை சிதைத்துள்ளனர். இது கொலைக்கு முன்பு பலாத்காரம் நடந்திருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

    இதையும் படிங்க: பவாரியா கேங்! மீண்டும் தமிழகத்தில் நுழைத்த கொடூர கும்பல்? தீரன் படம் நினைவிருக்கா?

    ஈரோடு மாவட்ட எஸ்பி சுஜாதா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க விடப்பட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    ErodeMurder

    சடலம் சற்று அழுகத் தொடங்கியிருந்ததால், கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் கொலையாளிகளை விரைவில் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து எஸ்பி சுஜாதா உத்தரவிட்டுள்ளார். நகை கொள்ளைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என இரு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

    ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அடையாளம் கண்டறியும் பணி நடைபெறுகிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த சம்பவ இடம் ஈரோடு தாலூகா போலீஸ் நிலையத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில்தான் உள்ளது.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொலையாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் விற்கப்பட்ட துப்பாக்கி!! திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! நெல்லையில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

    நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

    இந்தியா
    என்ன விலை கொடுத்து தேர்தல் ஆணையத்தை வாங்குனாங்கனு தெரியல? பாமக தலைவர் விவகாரம்! அன்புமணியை சீண்டும் அருள்!

    என்ன விலை கொடுத்து தேர்தல் ஆணையத்தை வாங்குனாங்கனு தெரியல? பாமக தலைவர் விவகாரம்! அன்புமணியை சீண்டும் அருள்!

    அரசியல்
    படம் அருமை.. அட்டகாசம்..!

    படம் அருமை.. அட்டகாசம்..! 'வித் லவ்' படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி காந்த்..!

    சினிமா
    காங்கிரஸ்காரங்க உயிரை வாங்குறாங்க! அமைச்சர் சர்ச்சை பேச்சு! திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்!

    காங்கிரஸ்காரங்க உயிரை வாங்குறாங்க! அமைச்சர் சர்ச்சை பேச்சு! திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்!

    அரசியல்
    ராமதாஸை சேர்த்துக்கலாம்?! செல்வப்பெருந்தகை சிபாரிசு! திமுக கூட்டணியில் காங்கிரஸ் - வி.சி.க மோதல்!

    ராமதாஸை சேர்த்துக்கலாம்?! செல்வப்பெருந்தகை சிபாரிசு! திமுக கூட்டணியில் காங்கிரஸ் - வி.சி.க மோதல்!

    அரசியல்
    வங்கதேசத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்..!! 19% வரி குறைப்பு.. அமெரிக்கா அதிரடி..!!

    வங்கதேசத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்..!! 19% வரி குறைப்பு.. அமெரிக்கா அதிரடி..!!

    உலகம்

    செய்திகள்

    நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

    நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

    இந்தியா
    என்ன விலை கொடுத்து தேர்தல் ஆணையத்தை வாங்குனாங்கனு தெரியல? பாமக தலைவர் விவகாரம்! அன்புமணியை சீண்டும் அருள்!

    என்ன விலை கொடுத்து தேர்தல் ஆணையத்தை வாங்குனாங்கனு தெரியல? பாமக தலைவர் விவகாரம்! அன்புமணியை சீண்டும் அருள்!

    அரசியல்
    காங்கிரஸ்காரங்க உயிரை வாங்குறாங்க! அமைச்சர் சர்ச்சை பேச்சு! திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்!

    காங்கிரஸ்காரங்க உயிரை வாங்குறாங்க! அமைச்சர் சர்ச்சை பேச்சு! திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்!

    அரசியல்
    ராமதாஸை சேர்த்துக்கலாம்?! செல்வப்பெருந்தகை சிபாரிசு! திமுக கூட்டணியில் காங்கிரஸ் - வி.சி.க மோதல்!

    ராமதாஸை சேர்த்துக்கலாம்?! செல்வப்பெருந்தகை சிபாரிசு! திமுக கூட்டணியில் காங்கிரஸ் - வி.சி.க மோதல்!

    அரசியல்
    வங்கதேசத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்..!! 19% வரி குறைப்பு.. அமெரிக்கா அதிரடி..!!

    வங்கதேசத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்..!! 19% வரி குறைப்பு.. அமெரிக்கா அதிரடி..!!

    உலகம்
    சீனா செல்கிறார் அதிபர் ட்ரம்ப்!! ஜின்பிங்கை சந்திக்க திட்டம்! அடுத்தடுத்து அரசியல் திருப்பம்! காத்திருக்கும் ட்விஸ்ட்!

    சீனா செல்கிறார் அதிபர் ட்ரம்ப்!! ஜின்பிங்கை சந்திக்க திட்டம்! அடுத்தடுத்து அரசியல் திருப்பம்! காத்திருக்கும் ட்விஸ்ட்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share