• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஆட்சியில் காங்கிரஸ் பங்குபெறும்"..! விஜயுடன் "கை" கோர்த்தது ஏன்.? கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பங்குபெறும் என கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 06 May 2026 15:10:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Girish jodangar

    காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகால திமுக உறவை முறித்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆதரவு வெளியிடப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் மட்டும் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழக வெற்றிக்கழகம் பெரும் வெற்றியை குவித்தது. தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்து வருகிறது.

    2026

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மைக்கு சற்று குறைவான பலத்துடன் முன்னிலை வகித்த நிலையில், நாளை அவர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைந்து விட்டது. 

    இதையும் படிங்க: அரசியல் புரிதலோடு நகரணும்..! விஜய்யுடன் கூட்டணி..! மனம் திறந்த காங்கிரஸ் MP ஜோதிமணி..!

    தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சராக விஜய் செயல்படுவார் என்பதால் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருப்பதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்தார். ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தது ஏன் என்ற கேள்விக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பங்குபெறும் என்றும் வெறும் ஆதரவு மட்டும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சிறப்பான ஆட்சியை கொடுக்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார்?! 3 பேர் இடையே போட்டி! காங்., தீவிர ஆலோசனை!!

    மேலும் படிங்க
    முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    அரசியல்
    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி இறக்குமதிக்கும் கட்டுப்பாடு! உரிமம் கட்டாயம்!! மத்திய அரசு உத்தரவு!

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி இறக்குமதிக்கும் கட்டுப்பாடு! உரிமம் கட்டாயம்!! மத்திய அரசு உத்தரவு!

    தங்கம் மற்றும் வெள்ளி
    கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! அடித்து விரட்டுவோம்! அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

    கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! அடித்து விரட்டுவோம்! அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

    அரசியல்
    பிரதமர் மோடியிடம் நெதர்லாந்து கொடுத்த ஆனைமங்கலம் செப்பேடுகள்!  தமிழகத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தல்!

    பிரதமர் மோடியிடம் நெதர்லாந்து கொடுத்த ஆனைமங்கலம் செப்பேடுகள்! தமிழகத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தல்!

    அரசியல்
    அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய இலாகா! யாருக்காக காத்திருக்கிறார் முதல்வர் விஜய்!!

    அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய இலாகா! யாருக்காக காத்திருக்கிறார் முதல்வர் விஜய்!!

    அரசியல்
    நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!

    நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share