• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் முக்கிய திருப்பம்!! டிரைவர்களை அடையாளம் காட்டிய சிறுமிகள்!

    12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் வீரமணி மீது எட்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது போக்சோ வழக்கில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
    Author By Pandian Wed, 28 Oct 2026 15:04:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Granite-Baron-Veeramani-8-POCSO-Cases-12-Victims-Test-Identification-Parade-Puzhal-Jail

    சென்னை: சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி உள்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியைக் காரில் அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வீரமணியின் டிரைவர்கள் லாசர் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் வீரமணி மீது எட்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது போக்சோ வழக்கில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

    பாதிக்கப்பட்ட சிறுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் சிறைக்கு அழைத்துச் சென்று கைதிகளின் அடையாளம் காட்டச் செய்தனர். அப்போது வீரமணியிடம் தன்னை அழைத்துச் சென்ற லாசர் மற்றும் பார்த்திபனை சிறுமி சரியாக அடையாளம் காட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.

    இதையும் படிங்க: தீபாவளிக்கு ஒரு ஸ்வீட் கேட்ட இன்ஸ்டா பிரபலம்! ஆர்டர்களால் திணறிய வீரமணிக்கு இறுதியில் கிடைத்த சர்ப்ரைஸ்!

    ChennaiPolice

    சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வீரமணி, அவரது கூட்டாளிகள் சாந்தி, மகேந்திர சிம்மன் உள்ளிட்டோர் மற்றும் உதவியாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். டிரைவர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில் டிஜிட்டல் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீரமணி மற்றும் சில கைதிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை தொடர்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வரும்பட்சத்தில் கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்புக் குழுவினரால் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    மேலும் படிங்க
    "தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!

    "தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சிறையிலிருந்து தப்பிய கைதிகள்..! எஞ்சிய இருவரும் சரண்..! போலீஸ் தீவிர கண்காணிப்பு..!!

    சிறையிலிருந்து தப்பிய கைதிகள்..! எஞ்சிய இருவரும் சரண்..! போலீஸ் தீவிர கண்காணிப்பு..!!

    தமிழ்நாடு
    "என்னை மட்டும் தெர்மாக்கோல்- னு ஓட்டுனீங்க"..! சோப்பு நுரை.. அமைச்சரை கிண்டலடித்த செல்லூர் ராஜூ.!!

    "என்னை மட்டும் தெர்மாக்கோல்- னு ஓட்டுனீங்க"..! சோப்பு நுரை.. அமைச்சரை கிண்டலடித்த செல்லூர் ராஜூ.!!

    தமிழ்நாடு
    அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்: சேலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

    அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்: சேலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!

    நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share