• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரபாகரனோடு இருப்பது ஒட்டுப் படமா.? ஒரே வரியில் பதில் சொன்ன சீமான்.!

    விடுதலை புலிகள் பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
    Author By Jagatheswari Tue, 21 Jan 2025 21:10:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    is-prabakaran-photo-edited-seeman-answered

    விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம்,  தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ‘கள் விடுதலை மாநாடு’  அந்த இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது.  மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கள் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். “கள் என்பது மது வகை கிடையாது. அது உணவு. கள்ளை மது என்று நிருபித்தால் ரூ.10 கோடி பரிசு என்று அறிவித்து வாதிட்டார்கள். கள் விடுதலை போராட்டத்தில் தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி துணை நின்று போராடி வருகிறது.  ரஷ்யாவில் வோட்கா போல தமிழனின் தேசிய பானம் கள். அதை பனஞ்சாறு, மூலிகைச்சாறு என்றும் சொல்லலாம். கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை?

    ntk

    தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுக்கு சாராய ஆலை உள்ளது. சட்டப்பேரவையில் மது விற்பனையை உயர்த்த நடவடிக்கை எனப் பேசுகிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு  இரண்டு நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
    பொருளாதாரம் தெரியாதவர்களிடம் நாடு உள்ளது. எத்தனை புயல் வந்தாலும் பனை மரம் சாயாது. மண் அரிப்பை தடுக்க மரம் நடவேண்டும். கள் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி துனை நிற்கும்,” என்று சீமான் பேசினார்.

    தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், “அதை விடுங்கள்” என பதில் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், “ஈரோடு இடைத்தேர்தல் களம் எங்களுக்கானது. நான் ஒருவன்தான் போட்டியிடுகிறேன்.  அப்படி இருந்தும் திமுக பல அமைச்சர்களை அனுப்பி, வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்?  பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள். பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெரியாரை எதிர்ப்பது மதவாதத்துக்கு ஆதரவாக உள்ளது எனக் கூறுகிறார்கள். பெரியார் எந்த மதத்துக்கு எதிரானவர்?" என்று சீமான் கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: கேட்டது கரும்பு விவசாயி சின்னம்.. கிடைத்தது மைக் சின்னம்.. நாதக ஹேப்பி அண்ணாச்சி!

    மேலும் படிங்க
    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    தமிழ்நாடு
    “குக் வித் கோமாளி” புதிய சீசன் ப்ரோமோ வைரல்..! நீதிமன்ற ட்விஸ்ட் – ஹைப்பை கிளப்பும் பழைய கோமாளிகள் வழக்கு.!

    “குக் வித் கோமாளி” புதிய சீசன் ப்ரோமோ வைரல்..! நீதிமன்ற ட்விஸ்ட் – ஹைப்பை கிளப்பும் பழைய கோமாளிகள் வழக்கு.!

    சினிமா
    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    தமிழ்நாடு
    மேடையில் தனது ஜாதி பெருமையை பேசிய ஆர். பார்த்திபன்..! த்ரிஷா சர்ச்சைக்குப் பிறகு வந்த புதிய விவாதம்..!

    மேடையில் தனது ஜாதி பெருமையை பேசிய ஆர். பார்த்திபன்..! த்ரிஷா சர்ச்சைக்குப் பிறகு வந்த புதிய விவாதம்..!

    சினிமா
    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    தமிழ்நாடு
    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    தமிழ்நாடு
    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    தமிழ்நாடு
    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    தமிழ்நாடு
    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    தமிழ்நாடு
    “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

    “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share