• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜம்மு காஷ்மீர் எப்போவும் எங்களுக்கே சொந்தம்!! ஆக்கிரமிப்பு பகுதியை காலி பண்ணிடுங்க! பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய இந்தியா!

    ஜம்மு மற்றும் காஷ்மீர் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் மற்றும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கப்படாத பகுதியாகவே இருக்கும்
    Author By Pandian Thu, 26 Feb 2026 13:55:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'Living in La La Land!' India Slams Pakistan at UNHRC: J&K Integral Forever, Vacate Occupied Areas – Sharp Rebuttal!

    ஜெனீவா: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 61-வது அமர்வு ஜெனீவாவில் கடந்த 23-ந்தேதி தொடங்கி மார்ச் 31 வரை நடைபெறுகிறது. இதில் உயர்மட்ட கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் OIC அமைப்பு ஜம்மு காஷ்மீர் குறித்து தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பியது. 

    இதற்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவின் பிரதிநிதி அனுபமா சிங் 'ரைட் டு ரிப்ளை' உரிமையை பயன்படுத்தி பேசியபோது, பாகிஸ்தானின் தொடர் பிரசாரம் அதன் பொறாமையை மட்டுமே வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

    அவர் கூறியதாவது: "பாகிஸ்தானின் இந்த தொடர் பிரசாரம் பொறாமை நிறைந்தது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதை இன்று தெளிவாக தெரிகிறது. ஆனால் பாகிஸ்தான் பொருளாதார சிக்கல்களில் ஆழ்ந்து தவிக்கிறது. 

    இதையும் படிங்க: இனி இந்தியா வச்சதுதான் சட்டம்! பதறும் பாக்.,!! 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை!!

    ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி நிதி பாகிஸ்தானின் சமீபத்திய IMF பெயில்அவுட் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம். உலகின் உயரமான ரயில் பாலம் போன்ற திட்டங்கள் போலியானவை என்றால், பாகிஸ்தான் 'La La Land' என்ற கற்பனை உலகில் வாழ்கிறது என்றுதான் பொருள்."

    மேலும், "ஜம்மு காஷ்மீர் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.

    AnupamaSingh

    1947 இந்திய சுதந்திர சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி இந்தியாவுடன் இணைந்தது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மாற்ற முடியாதது. பாகிஸ்தானின் தொடர் பிரசாரத்தால் இந்த உண்மை மாறாது" என்று வலியுறுத்தினார்.

    அனுபமா சிங் தொடர்ந்து, "இந்த பகுதி குறித்த ஒரே சர்ச்சை என்னவென்றால், பாகிஸ்தான் இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதுதான். பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை வெளியேற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். OIC அமைப்பை ஒரு நாட்டின் 'எக்கோ சேம்பர்' ஆக மாறியதாகவும் விமர்சித்தார்.

    இந்தியாவின் இந்த கடுமையான பதிலடி சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்கள், பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பிரசாரம் செய்வதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இது இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐ.நா. அமர்வில் இந்தியாவின் தைரியமான பதில் பலரையும் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது.

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை! ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்! ஐ.,நா-வில் வெளுத்து வாங்கிய இந்தியா!

    மேலும் படிங்க

    'தாய்க்கிழவி' படமும் 'ஆழி' படமும் வெற்றி பெறணும்..! அண்ணாமலையாரிடம் ரெக்வஸ்ட் வைத்த சரத்குமார்..!

    சினிமா
    மார்கெட்டிற்கு புதுசு..!! அறிமுக சலுகைகளுடன் விற்பனை START..!! என்ன மாடல்.. என்ன விலை தெரியுமா..??

    மார்கெட்டிற்கு புதுசு..!! அறிமுக சலுகைகளுடன் விற்பனை START..!! என்ன மாடல்.. என்ன விலை தெரியுமா..??

    மொபைல் போன்
    தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!

    தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!

    தமிழ்நாடு
    CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!

    CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!

    அரசியல்
    நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தோழர் நல்லகண்ணுவின் உடல் 'பாலன் இல்லம்' வருகை.. இறுதி அஞ்சலிக்கு தயாராகும் தியாகராய நகர்!

    தோழர் நல்லகண்ணுவின் உடல் 'பாலன் இல்லம்' வருகை.. இறுதி அஞ்சலிக்கு தயாராகும் தியாகராய நகர்!

    தமிழ்நாடு
    பென்குயின் முதல் - பஞ்ச் குரங்கு வரை!! டெல்லி போலிஸ் நூதன விளம்பரம்! குவியும் பாராட்டு!

    பென்குயின் முதல் - பஞ்ச் குரங்கு வரை!! டெல்லி போலிஸ் நூதன விளம்பரம்! குவியும் பாராட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share