• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    என் ரூமுக்கு தனியா வா!! கொஸ்ட்டீன் பேப்பர் தரேன்!! மாணவியிடம் அத்துமீறிய கல்லூரி பேராசிரியர் கைது!

    உத்தர பிரதேசத்தில், இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி அத்துமீறிய உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
    Author By Pandian Sun, 17 May 2026 11:43:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lucknow University Assistant Professor Arrested for Sending Obscene Messages and Harassing Female Student

    லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை உதவி பேராசிரியராகப் பணியாற்றும் பரம்ஜித் சிங் என்பவர், இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    கடந்த சில நாட்களாக இந்த மாணவிக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் பரம்ஜித் சிங், அவரது மொபைல் போனுக்கு ஆபாச செய்திகளை அனுப்பியதுடன், தனியாக வரவழைத்து அத்துமீற முயற்சித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. 

    உச்சகட்டமாக, சமீபத்தில் அந்த மாணவியின் போனுக்கு குரல் வழி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “அன்பே, தேர்வுக்கான இரண்டு வினாத்தாள்களை உனக்காக எடுத்து வைத்துள்ளேன். தனியாக வந்து என்னை சந்தித்தால் தருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: ஐ.டி நிறுவனத்தில் அரங்கேறிய மதமாற்றம், பாலியல் அத்துமீறல்!! 25 நாட்களாக தலைமறைவாக இருந்த கும்பல் தலைவி கைது!

    LucknowUniversity

    இந்த செய்தியைப் பெற்ற மாணவி அதிர்ச்சியும், கடும் மன உளைச்சலுக்கும் ஆளானார். உடனடியாக லக்னோ பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தார். பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டாளர் வித்யானந்த் திரிபாதி இந்தப் புகாரின் அடிப்படையில் ஹசன்கஞ்ச் போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து பரம்ஜித் சிங்கை கைது செய்தனர்.

    விசாரணையின்போது பரம்ஜித் சிங் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். பல்கலைக்கழகத்தில் நிலவும் அரசியல் காரணமாக தன்னை பழிவாங்க முயற்சி நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் லக்னோ பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்கும் பாலியல் தொல்லை சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் முழு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: நாசிக் ஐ.டி. நிறுவனத்தில் அரங்கேறிய சதி!! பெயரை மாற்றி மலேசியா அனுப்ப திட்டம்! அம்பலமானது மதமாற்ற கொடூரம்!!

    மேலும் படிங்க
    இது புயலுக்கு முன் இருக்கும் அமைதி!! ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த திட்டம்! ட்ரம்ப் சூசகம்!

    இது புயலுக்கு முன் இருக்கும் அமைதி!! ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த திட்டம்! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்
    இப்பிடி அசிங்கப்படுத்தக் கூடாது!!  சீன அதிகாரிகள் கொடுத்த பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்கர்கள்!!

    இப்பிடி அசிங்கப்படுத்தக் கூடாது!! சீன அதிகாரிகள் கொடுத்த பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்கர்கள்!!

    உலகம்
    அதிமுகவை உள்ளிழுத்து பாஜகவுக்கு செக் வைத்த ரங்கசாமி!! என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

    அதிமுகவை உள்ளிழுத்து பாஜகவுக்கு செக் வைத்த ரங்கசாமி!! என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

    அரசியல்
    விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! தவெக வாங்கியது அதிமுகவின் ஓட்டு- ராஜேந்திர பாலாஜி காட்டம்!

    விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! தவெக வாங்கியது அதிமுகவின் ஓட்டு- ராஜேந்திர பாலாஜி காட்டம்!

    அரசியல்
    உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடு கடவுளே! தோப்புக்கரணம் போட்டு வழிபாடு!

    உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடு கடவுளே! தோப்புக்கரணம் போட்டு வழிபாடு!

    அரசியல்
    விஜய் மீது எனக்கு பொறாமையா? திமுக - அதிமுக கூட்டணி அமைக்க ட்ரை பண்ணேன்னா? ரஜினிகாந்த் ஓபன் டாக்!

    விஜய் மீது எனக்கு பொறாமையா? திமுக - அதிமுக கூட்டணி அமைக்க ட்ரை பண்ணேன்னா? ரஜினிகாந்த் ஓபன் டாக்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share