• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஈரோட்டில் பெரும் பின்னடைவு… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..? மில்கிபூரில் பாஜக படுஜோர்..!

    திமுகவின் சந்திகுமார் 18773 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாதக வேட்பாளர் 2268 வாக்குகள் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
    Author By Thiraviaraj Sat, 08 Feb 2025 10:05:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    major-setback-in-erode-nathak-candidate-loses-deposit-b

    தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதி, உத்தரபிரதேசத்தின் மில்கிபூர் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் இப்போது எண்ணப்பட்டு வருகின்றன. இரண்டு இடைத்தேர்தல்களுக்கான வாக்குகள் காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகளுடன் தொடங்கின. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகளும் எண்ணப்பட்டன.

    கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறந்ததைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அவசியம் ஆனது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் 44 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும், முக்கியப் போட்டி திமுகவின் வி.சி. சந்திரகுமாருக்கும், நாம் தமிழர் கட்சியின்எம்.கே. சீதாலட்சுமிக்கும் இடையேதான். பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின, இருப்பினும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மற்றும் பாஜக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. திமுகவின் சந்திகுமார் 18773 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாதக வேட்பாளர் 2268 வாக்குகள் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

     DMK


    கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பைசாபாத்தில் (அயோத்தி) வெற்றி பெற்ற பிறகு சமாஜ்வாதி கட்சி எம்.பி.அவதேஷ் பிரசாத், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாம செய்தார். இதனால் மில்கிபூரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 2022 சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய பாஜக எம்.எல்.ஏ. கோரக்நாத்தை தோற்கடித்து எம்.பி. அவதேஷ் பிரசாத் அந்த இடத்தை வென்றார். 

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை... திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை...

    அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி மாவட்டத்தின் ஒரு பகுதியாக மில்கிபூர் தொகுதி இருப்பதால், இடைத்தேர்தல் சமாஜ்வாதி கட்சிக்கும், உத்தரபிரதேசத்தின் ஆளும் பாஜகவிற்கும் இடையிலான கௌரவப் போராக மாறியது. பத்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் முக்கிய போட்டி சமாஜ்வாதி கட்சியின் அஜித் பிரசாத்- பாஜக வேட்பாளர் சந்திரபானு பாஸ்வான் இடையே உள்ளது.

    மில்கிபூர் தொகுதியில் மொத்தம் உள்ள 3.71 லட்சம் வாக்காளர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிப்ரவரி 5 அன்று வாக்களித்தனர், இது 2022 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவை விட அதிகமாகும்.2022 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில், அயோத்தி மாவட்டத்தில் பாஜக இழந்த ஒரே இடம் மில்கிபூர் மட்டுமே. தற்போதைய நிலவரப்படி மில்கிபூரின் நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டது. பாஜக 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபானு பாஸ்வான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது.. மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்...

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share