• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    எல்.ஐ.சி முகவருக்கு விபூதி அடித்த பெண்கள்... ஷாக்கான குமரி மாப்பிள்ளை!!

    திருமத்திற்கு பெண் தேடி ஆன்லைனில் விளம்பரம் கொடுத்திருந்த கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் 4 பெண்களால் ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Raja Mon, 17 Mar 2025 16:19:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    man who had placed an advertisement online looking for a woman for marriage was cheated

    சமீபகாலமாக ஆன்லைனில் பெண் பார்த்து திருமணம் செய்வது பெரிய பிரச்சனையில் தான் முடிகிறது. அதுவும் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்வது, பணம், நகைகளை கொள்ளையடிப்பது என பல குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக திருமாகமல் பல நாட்களாக வரன் தேடுபவர்களை தான் மோசடி கும்பல் குறிவைக்கிறது. இதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் மோசடியில் ஈடுபட தொடங்கிவிட்டனர். ஆன்லைனில் வரன் தேடவே பயப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் 2வது திருமத்திற்கு பெண் தேடி ஆன்லைனில் விளம்பரம் கொடுத்திருந்த கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் 4 பெண்களால் ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த 55 வயதான நபர் எல்.ஐ.சி. முகவராக உள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கும் இவரது மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுள்ளார். 

    crime

    இதற்கிடையே எல்.ஐ.சி. முகவரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை கவனிக்க ஆள்  வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி. முகவர் 2வது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதை அடுத்து ஆன்லைனில் திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். இவரது விளம்பரத்தை பார்த்து மதுரையில் இருந்து எல்ஐசி முகவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் மதுரையை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் பேசியுள்ளார்.

    இதையும் படிங்க: சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. தீர்த்துக்கட்ட திட்டம் போட்டவனை குளோஸ் செய்த கும்பல்..!

    மேலும் அவரை திருமணம் செய்ய தான் விரும்புவதாகவும் குடும்பத்தினருடன் நேரில் பார்க்க வர விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதற்கு சரி என்று எல்.ஐ.சி முகவர் கூறியதை அடுத்து முருகேஸ்வரி, அவரது தங்கை கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும் பொண்ணு ஆகிய 3 பேருடன் எல்.ஐ.சி. முகவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு எல்.ஐ.சி. முகவருடன் உறவினர்களும் இருந்துள்ளனர்.

    அப்போது 2வது திருமணம் செய்ய சம்மதித்தால், அந்த பெண்ணுக்கு சுமார் 8 பவுன் தங்க நகைகளை கொடுக்க இருப்பதாக கூறி அதனை காட்டியுள்ளார் எல்.ஐ.சி முகவர். அதில் தங்க வளையல்கள், மோதிரம் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இதனை காட்டிவிட்டு வந்தவர்களை உபசரிப்பதில் பிஷியானர் எல்.ஐ.சி முகவர். இதற்கிடையே  நகைகளை அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்தை பார்த்த அந்த 4 பெண்களும் அதனை திருடியதாக தெரிகிறது.

    crime

    இதை அறியாத எல்.ஐ.சி முகவர், இவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்ட பின், மறுநாள் காலை நகை வைத்திருந்த இடத்தை பார்த்தபோது அவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகன், மகளிடம் கூறியிருக்கிறார். பின்னர் தன்னை பார்க்க வந்த பெண்கள் மீது சந்தேகமடைந்த அவர், அவர்களுக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இதை அடுத்து காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை சேர்ந்த 4 பெண்களையும் பிடித்து விசாரித்துள்ளனர்.

    அப்போது அவர்கள் நகைகளை திருடியது தெரியவந்தது. இதுமட்டுமின்றி மாப்பிள்ளை பார்க்க வந்த அனைவரும் திருமணம் ஆனவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து முருகேஸ்வரி, கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும் பொண்ணு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்குகள் உள்ளனவா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
     
    இதையும் படிங்க: பிரபல மருத்துவமனையில் பில்லி, சூன்யம்? தோண்டத்தோண்ட கிடைத்த எலும்புகள், முடிகள், அரிசி.. 20 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதி மோசடி..!

    மேலும் படிங்க
    தமிழகத்திற்கான உரங்களை உடனே வழங்குக.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

    தமிழகத்திற்கான உரங்களை உடனே வழங்குக.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

    தமிழ்நாடு
    பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

    பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

    குற்றம்
    சுவாமியே சரணம் ஐயப்பா..!! புரட்டாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது..!

    சுவாமியே சரணம் ஐயப்பா..!! புரட்டாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது..!

    இந்தியா
    மோசடி பண்ணிருக்காங்க... அன்புமணி பாமக தலைவர் கிடையாது! ஜி.கே மணி திட்டவட்டம்

    மோசடி பண்ணிருக்காங்க... அன்புமணி பாமக தலைவர் கிடையாது! ஜி.கே மணி திட்டவட்டம்

    தமிழ்நாடு
    அடேங்கப்பா.. ரூ.579 கோடியா..!! இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்சர்.. யார் தெரியுமா..??

    அடேங்கப்பா.. ரூ.579 கோடியா..!! இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்சர்.. யார் தெரியுமா..??

    கிரிக்கெட்
    கால் வெக்குற இடமெல்லாம் கன்னிவெடி! தவெகவுக்கு வேட்டு வெச்ச தூத்துக்குடி போலீஸ்

    கால் வெக்குற இடமெல்லாம் கன்னிவெடி! தவெகவுக்கு வேட்டு வெச்ச தூத்துக்குடி போலீஸ்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share