• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!

    பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய பாமக நிறுவனர் ராமதாஸின் மனுவைத் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    Author By Shanthi M. Thu, 26 Mar 2026 19:42:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mango-symbol-row-petition-rejected-by-court

    பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பெயர், கொடி மற்றும் மாம்பழம் சின்னம் தொடர்பாக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அன்புமணி தரப்புக்கு ஆதரவாக முடிவெடுத்திருந்த நிலையில், சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று (மார்ச் 26) சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    நீதிமன்றத்தில் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பின் மனுவில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். “ராமதாஸ் தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம் அவரை தலைவராக ஏற்கவில்லை.

    mango symbol

    மேலும், கட்சி அலுவலகம் இல்லாத நிலையில் தைலாபுரம் தோட்டத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளார். தேனாம்பேட்டை அலுவலகத்தை கட்சி அலுவலகமாக எப்படி ஏற்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “சட்டமன்றத் தேர்தலுக்கான மாம்பழ சின்னம் ஏற்கெனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    ராமதாஸ் தரப்பு பல உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளது” என்றும் வலியுறுத்தினார்.தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “2025 மே மாதம் பாமக சார்பில் சின்னம் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே மாம்பழம் ஒதுக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

    ஆணையம் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மபிரபு, “தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை” என்று கூறி, மாம்பழ சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். மேலும், தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரிக்கக் கோரிய கோரிக்கையையும் நிராகரித்தார்.

    mango symbol

    ராமதாஸ் தரப்பினருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தை நேரடியாக அணுகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். இந்தத் தீர்ப்பு ராமதாஸுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாகவே முடிவுகளை வழங்கியுள்ளன. இதனால் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

    பாமகவின் உட்கட்சி பிரச்சினை தொடர்பான இந்த சட்டப் போராட்டம், வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாட்டை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ராமதாஸ் தரப்பு மேலும் சட்ட வழிகளில் தொடர்ந்து போராடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!

    மேலும் படிங்க
    80களின் ரீயூனியனில் ஏன் பானுப்பிரியா பங்கேற்கவில்லை..? நடிகை குஷ்பு கூறிய ஷாக்கிங் தகவல்..!

    80களின் ரீயூனியனில் ஏன் பானுப்பிரியா பங்கேற்கவில்லை..? நடிகை குஷ்பு கூறிய ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    இன்ஸ்டாவை தொட்டாலே கிளாமரில் ஷாக் கொடுக்கும் தர்ஷா குப்தா..!! சொகுசு காரை வாங்கி மாஸ் காட்டி இருக்கிறாரே..!

    இன்ஸ்டாவை தொட்டாலே கிளாமரில் ஷாக் கொடுக்கும் தர்ஷா குப்தா..!! சொகுசு காரை வாங்கி மாஸ் காட்டி இருக்கிறாரே..!

    சினிமா
    காலியாகும் கிள்ளியூர் திமுக கூடாரம்..! தவெகவை நோக்கி படையெடுக்கும் உறுப்பினர்கள்..!

    காலியாகும் கிள்ளியூர் திமுக கூடாரம்..! தவெகவை நோக்கி படையெடுக்கும் உறுப்பினர்கள்..!

    தமிழ்நாடு
    30 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மூடுவிழா... மக்கள் கனவில் மண்ணை போட்ட தவெக... அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    30 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மூடுவிழா... மக்கள் கனவில் மண்ணை போட்ட தவெக... அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    தமிழ்நாடு
    ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இறங்குமுகத்தில் தொடங்கியது இந்த வாரம்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    இறங்குமுகத்தில் தொடங்கியது இந்த வாரம்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    காலியாகும் கிள்ளியூர் திமுக கூடாரம்..! தவெகவை நோக்கி படையெடுக்கும் உறுப்பினர்கள்..!

    காலியாகும் கிள்ளியூர் திமுக கூடாரம்..! தவெகவை நோக்கி படையெடுக்கும் உறுப்பினர்கள்..!

    தமிழ்நாடு
    30 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மூடுவிழா... மக்கள் கனவில் மண்ணை போட்ட தவெக... அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    30 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மூடுவிழா... மக்கள் கனவில் மண்ணை போட்ட தவெக... அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    தமிழ்நாடு
    ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    எரிக்காற்று உருளை விலை உயர்வு... மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் வைத்த கோரிக்கை..!

    எரிக்காற்று உருளை விலை உயர்வு... மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் வைத்த கோரிக்கை..!

    தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி மக்களே தயாரா??... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட்நியூஸ்...!

    கள்ளக்குறிச்சி மக்களே தயாரா??... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா எப்போது?... தேதி குறித்த முதலமைச்சர் விஜய்...!

    சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா எப்போது?... தேதி குறித்த முதலமைச்சர் விஜய்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share