• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    நீ நல்லா அசந்து தூங்கு தெய்வமே! மதுபோதையில் யானை மேல் மட்டையான பாகன்.. ஒரு மணி நேரம் காத்திருந்த யானை..!

    திற்பரப்பு அருகே மதுபோதையில் யானை மீது பாகன் தூங்கிய நிலையில் சாலை ஓரமாக யானை ஒருமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தது. பின்னர் வனத்துறையினர் யானையை பறிமுதல் செய்து அழைத்து சென்றனர்.
    Author By Pandian Wed, 12 Mar 2025 11:49:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    marthandam-elephant-issue

    கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொள்ள கொண்டு செல்லப்படுவது வழக்கம். மற்ற நேரங்களில் சிறிய நிகழ்ச்சிகள், வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு யானைகளை பாகன்கள் அழைத்துச் செல்வது மூலம் பொருளீட்டி வருகின்றனர். இதேபோல் திற்பரப்பு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் அனுபமா என்ற யானையை வளர்த்து வருகிறார். இந்த யானையும் விழா காலங்களில் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும். மற்ற நேரங்களில் பாகன் அழைத்து செல்லும் இடத்திற்கு அனுபாமா செல்வது பழக்கம்.

    elephant

    திருவிழா இல்லாத நேரங்களில் வருவாய் குறைவான சமயங்களில் அருகில் உள்ள தோட்டத்தில் இருக்கும் பசுந்தலைகளை உணவாக கொடுப்பார். அதன்படி அனுபாமா யானையை அதன் பாகன் ராமகிருஷ்ணன், அருமனை அருகே உத்தரங்கோடு பகுதியில் தென்னை மரத்தில் இருந்து ஓலைகளை வெட்டுவதற்காக அழைத்துச் சென்றனர். தென்னை ஓலைகளை வெட்டி யானைக்கு உணவாக அளித்துள்ளார். யானை சாப்பிடும் நேரத்தில் அங்கிருந்து சென்ற ராமாகிருஷ்ணனை திடீரென காணவில்லை. சிறுது நேரம் கழித்து ராமகிருஷ்ணன் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். பின்னர் யானையை அழைத்துக் கொண்டு அங்கு இருந்து சென்றுள்ளார். 

    இதையும் படிங்க: 50 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ.. ஜப்பானை புரட்டிப்போடும் இயற்கை.. பாதுகாப்பான இடங்களை தேடி ஓடும் மக்கள்..!

    elephant

    வழிலேயே போதை அதிகமாக ஒரு கட்டத்தில் பாகன் ராமச்சந்திரன் யானையின் மேல் படுத்து உறங்கியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக யானை மேல் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது யானை எங்கும் செல்லாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. பாகன் கீழே விழாதவாறு அசைந்து கொண்டே இருந்தது. யானை அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். மணிகணக்கில் இது தொடர்ந்ததால் அப்பகுதி மக்கள் பாகனை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் பாகன் அருகில் யானை யாரையும் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

    elephant

    இதனை அடுத்து இதுகுறித்து அந்த பகுதி மக்கள் களியல் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். வனச்சரக அலுவலர் முகைதீன் தலைமையில் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். போதையில் இருந்த பாகன் ராமசந்திரனை எழுப்ப முயற்சித்தனர். நிறை போதையில் தட்டு தடுமாறி எழுந்த பாகன் ராமச்சந்திரன், யானையை விட்டு கீழே இறங்கினார். தள்ளாடியபடி நின்ற பாகனிடம் யானையை ஒப்படைக்க வனத்துறையினர் மறுத்தனர்.  யானை அனுபமாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வனத்துறை அலுவலகத்திற்கு யானையை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்தபடியே பாகன் ராமச்சந்திரன் சென்றார். இது குறித்து யானை பாகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை மிரட்டி, எச்சரித்து அதன் பின் வன ஊழியர்கள் யானையை ஒப்படைப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: டாக்டர்கள் செய்யக்கூடிய செயலா இது? மருத்துவக் கல்லூரி விடுதியில் கஞ்சா.. பயிற்சி மருத்துவர்கள் மூவர் கைது!

    மேலும் படிங்க
    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    மியூச்சுவல் ஃபண்ட்

    செய்திகள்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share