• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!

    துாத்துக்குடியில் பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டிருந்த நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான 'மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்', தனது முதலீட்டை ஆந்திராவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Pandian Wed, 10 Jun 2026 12:39:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mazagon-Dock-Tuticorin-Project-Andhra-Pradesh-Investment-Shift

    தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் கட்டும் திட்டம் தமிழகத்தை விட்டு ஆந்திரப் பிரதேசத்திற்கு மாறக்கூடும் என்ற தகவல் வெளியாகி இருப்பது தொழில் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாட்டின் முன்னணி பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனமான மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ், கடந்த ஆண்டு தமிழக அரசுடன் இணைந்து தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த திட்டத்தில் மசகான் டாக் நிறுவனம் மட்டும் ரூ.18,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தது. கொச்சின் ஷிப்யார்டு நிறுவனமும் இதில் பங்குதாரராக இணைந்திருந்தது. மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.30,000 கோடியாக இருக்கும் என்றும், 45,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    AndhraPradesh

    திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனம் காத்திருந்த நிலையில், பின்னர் தமிழக அரசு தென்கொரியாவின் உலகப் புகழ்பெற்ற எச்.டி. ஹூண்டாய் நிறுவனத்துடன் தனி ஒப்பந்தம் மேற்கொண்டது. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் மையத்தை உருவாக்க சுமார் ரூ.33,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

    இதையும் படிங்க: ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    இதையடுத்து, மசகான் டாக் நிறுவனம் தனது திட்டம் தொடர்பாக அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற கருத்து நிறுவன வட்டாரங்களில் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும், புதிய ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சூழலில், தூத்துக்குடி திட்டத்திலிருந்து விலகும் முடிவை மசகான் டாக் நிறுவனம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.29,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் புதிய கப்பல் கட்டும் மையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த திட்டம் தமிழகத்தில் இருந்து விலகினால், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பெரிய அளவிலான தொழில் முதலீடுகளை மாநிலம் இழக்க நேரிடும் என்ற கவலை தொழில் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக மசகான் டாக் அல்லது தமிழக அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

    இதையும் படிங்க: மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!

    மேலும் படிங்க
    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (20-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    இன்றைய ராசிபலன் (20-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    ஜோதிடம்
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...!

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    மொபைல் போன்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share