• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, January 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இங்கே வந்து இப்படியா பேசுவது..? பஞ்சாப் முதல்வரின் பேச்சால் கடுப்பான மு.க.ஸ்டாலின்..!

    இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே எம்பி-க்களின் சதவீதத்தை உயர்த்தி பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கும்'' என்றும் பேசி இருந்தார் பகவந்த் மான். அதையும் இந்தியில் பேசியதுதான் இதில் மிகப்பெரிய முரண்பாடே
    Author By Thiraviaraj Sun, 23 Mar 2025 11:26:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MK Stalin is furious with the Punjab Chief Minister's speech

    கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேச ஆரம்பித்ததும் மு.க.ஸ்டாலினின் முகம் ஒரு கணம் அப்படியே மாறிவிட்டது.  

    நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப்  முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காணொலி காட்சி வாயிலாக ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாய்க் கலந்து கொண்டார்.

    bhagwant mann

    கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் பெயர் பலகைகள்கூட அந்தந்த மாநில முதல்வர்கள் சார்ந்த அவர்களது தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிக் கொள்கைக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் இடம்பெற்று இருந்தது.  

    இதையும் படிங்க: இதை செய்ய திமுகவுக்கு தில் இருக்கா?... நெஞ்சில் அடித்து சவால்... அமித் ஷா ருத்ரதாண்டவம்!

    இந்த கூட்டத்தில் பஞ்சாப் சார்பில்  அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் பேச ஆரம்பித்த போது மு.க.ஸ்டாலின் முகம் கடுப்பில் அப்படியே மாறிப்போனது. "தொகுதி மறுசீரமைப்பு மூலம் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும் மக்களவையில் பஞ்சாப்பின் சதவீதம் குறையும். நாட்டில் தற்போது நாடாளுமன்ற தொகுதிகளின் எண்னிக்கை 543 ஆக உள்ளது. இவற்றில் பஞ்சாப் மாநிலத்தில் 13 நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமே உள்ளன. இது நாடாளுமன்ற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையில் 2.39 சதவீதம் ஆகும். இந்நிலையில், நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பில் தற்போதுள்ள எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தப்பட்டால் பஞ்சாப்பில் மேலும் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உருவாக்கப்படும்.

    bhagwant mann

    இதனால் பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை 18 ஆக உயரும். அந்த வகையில் 850 நாடாளுமன்ற தொகுதிகளில் 18 என்பது 2.11 சதவீதமாகும். மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் எண்ணிக்கை கூடினாலும், நாடாளுமன்றத்தில் எங்களுடைய (பஞ்சாப்) பங்களிப்பு என்பது குறைந்து விடும். ஒருவேளை பஞ்சாப்பில் தற்போது தொகுதிகளின் சதவீதத்தை அதே அளவில் தக்க வைக்க வேண்டுமானால் எங்களுக்கு 21 தொகுதிகளை கொடுக்க வேண்டும். ஆனால், பஞ்சாப்பில் ஒருபோதும் பாஜக ஆட்சி அமைக்காது.

     bhagwant mann

    வட இந்தியா, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே எம்பி-க்களின் சதவீதத்தை உயர்த்தி பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கும்'' என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பேசி முடிக்கும் வரை ஒப்புக்கு தலையாட்டிக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின். காரணம், இந்தி எதிர்ப்பை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், பகவந்த் மான் அவரது தாய்மொழியில் பேசாமல் இந்தியில் பேசியது மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால்தான் பகவந்த் மான் பேச ஆரம்பித்ததுமே மு.க.ஸ்டாலினின் முகமே மாறிவிட்டது.

    bhagwant mann

    இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும், ''வட இந்தியா, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே எம்பி-க்களின் சதவீதத்தை உயர்த்தி பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கும்'' என்றும் பேசி இருந்தார் பகவந்த் மான். அதையும் இந்தியில் பேசியதுதான் இதில் மிகப்பெரிய முரண்பாடே…    

    இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்.. கூட்டு நடவடிக்கைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

    மேலும் படிங்க
    பொங்கலில் தளபதியும் இல்ல.. தலைவரும் இல்ல..! ஆனா..

    பொங்கலில் தளபதியும் இல்ல.. தலைவரும் இல்ல..! ஆனா.. 'தல'யின் 'மங்கத்தா' ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் மட்டும் வைரல்..!

    சினிமா

    'ஜனநாயகன்' ரீல் படம்.. 'பராசக்தி' ரியல் படம்..! So.. விஜய் இதில் அரசியல் பண்ண முடியாது - சரத்குமார் பளிச் பேச்சு..!

    சினிமா
    விஜய் நடிகரா இருந்தா டெல்லிக்கு அழைத்திருப்போம்! பராசக்தி படக்குழு விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    விஜய் நடிகரா இருந்தா டெல்லிக்கு அழைத்திருப்போம்! பராசக்தி படக்குழு விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    அரசியல்
    சேலையில் அழகிய தேவதையாக சர்க்கரை பொங்கல் வைத்த நடிகை மீனா..! வைரலாகும் அழகிய வீடியோ..!

    சேலையில் அழகிய தேவதையாக சர்க்கரை பொங்கல் வைத்த நடிகை மீனா..! வைரலாகும் அழகிய வீடியோ..!

    சினிமா
    திருமணமாகி 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது..! ஆனால் அது மட்டும் முடியவில்லை - நடிகை சிம்ரன் ஓபன் டாக்..!

    திருமணமாகி 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது..! ஆனால் அது மட்டும் முடியவில்லை - நடிகை சிம்ரன் ஓபன் டாக்..!

    சினிமா
    டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்!

    டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் நடிகரா இருந்தா டெல்லிக்கு அழைத்திருப்போம்! பராசக்தி படக்குழு விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    விஜய் நடிகரா இருந்தா டெல்லிக்கு அழைத்திருப்போம்! பராசக்தி படக்குழு விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    அரசியல்
    டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்!

    டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்!

    தமிழ்நாடு
    பொங்கல் அன்று போராட்டம்.. ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்; கொந்தளிக்கும் குடும்பங்கள்!

    பொங்கல் அன்று போராட்டம்.. ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்; கொந்தளிக்கும் குடும்பங்கள்!

    தமிழ்நாடு
    நாங்கள் தலையிட விரும்பவில்லை! சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும்! ஜனநாயகன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

    நாங்கள் தலையிட விரும்பவில்லை! சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும்! ஜனநாயகன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    வெற்றி பொங்கட்டும்.. புதிய விடியல் பிறக்கட்டும்! தமிழக மக்களுக்கு விஜய், இபிஎஸ், அன்புமணி பொங்கல் வாழ்த்து..!

    வெற்றி பொங்கட்டும்.. புதிய விடியல் பிறக்கட்டும்! தமிழக மக்களுக்கு விஜய், இபிஎஸ், அன்புமணி பொங்கல் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: மும்பை மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார்..?? விறுவிறு வாக்குப்பதிவு..!!

    மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: மும்பை மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார்..?? விறுவிறு வாக்குப்பதிவு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share