• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
    Author By Thenmozhi Kumar Sun, 01 Mar 2026 14:00:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    8 Killed in Firing as Protesters Storm US Consulate in Karachi Over Khamenei’s Assassination.

    ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் (US Consulate) இன்று போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவத்தின் போது நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் மீட்புப் பணிகள் தெரிவித்துள்ளன.

    இன்று காலை கராச்சியின் மாய் கோலாச்சி (Mai Kolachi) சாலையில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் நோக்கி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். திடீரென ஆக்ரோஷமடைந்த கும்பல், பாதுகாப்புத் தடைகளைத் தகர்த்து தூதரக வளாகத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்த ஜன்னல்கள் மற்றும் கதவுகளைச் சூறையாடியதோடு, வளாகத்தின் ஒரு பகுதிக்கும் தீ வைத்தனர்.

    அமெரிக்க தூதரகம்

    போராட்டக்காரர்களைக் கலைக்கப் பாகிஸ்தான் போலீசாரும், துணை ராணுவப் படையினரும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை கட்டுப்பாட்டை மீறியதைத் தொடர்ந்து, தூதரகத்தின் உள்ளே இருந்தப் பாதுகாப்புப் படையினர் நடத்தியத் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதையும் படிங்க: வெடித்தது போர் !! மாறி மாறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்..!! நிலவும் பதற்றம்..!!

    கமேனியின் மறைவிற்கு நீதி கேட்டு, ஷியா அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டன என முழக்கமிட்டவாறு அவர்கள் தூதரகத்தைத் தாக்கினர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கராச்சி நகரம் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டு, ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்திலும் உள்ள அமெரிக்க அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான ராஜதந்திர உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரை விட விளைவுகள் கொடூரமானதாக இருக்கும்! மேற்கு பிராந்திய கமாண்டர் மனோஜ் குமார் அதிரடி!

    மேலும் படிங்க
    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    உலகம்
    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    இந்தியா
    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    உலகம்
    தவெக-வில் இணையப்போகும் அந்த டாப் ரோல் விஐபி யார்? செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்!

    தவெக-வில் இணையப்போகும் அந்த டாப் ரோல் விஐபி யார்? செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்!

    அரசியல்
    73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!

    73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!

    தமிழ்நாடு
    "ஈரான் தாக்கினால் விடமாட்டோம்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    "ஈரான் தாக்கினால் விடமாட்டோம்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share