• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி 'எம்.ஜி.ஆர். அண்ணா திமுக' தொடக்கம்!

    தமிழக அரசியலின் சாணக்கியர் என்று அழைக்கப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி "எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 17 Feb 2026 21:02:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Panruti Ramachandran Quits OPS Camp; Launches New Party 'MGR Anna DMK'

    தமிழக அரசியலின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். நீண்ட நாட்களாக ஓபிஎஸ் நடத்தி வந்த 'அதிமுக உரிமை மீட்புக் கழகத்தின்' ஆலோசகராகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது 'எம்.ஜி.ஆர். அண்ணா திமுக' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு வாயிலாக அவர் வெளியிட உள்ளார்.

    பண்ருட்டி ராமச்சந்திரனின் தனது அரசியல் பயணத்தைத் திமுகவில் தொடங்கினார். 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வானார். 1977-ல் எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு நிலவிய அரசியல் குழப்பத்தில் ஜெயலலிதா அணிக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக நாவலர் நெடுஞ்செழியனுடன் இணைந்து 'நால்வர் அணி'யை உருவாக்கினார்.

    1991-ல் பாமகவில் இணைந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து விலகி 'தமிழக மக்கள் நலக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி 1997-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். தேமுதிக முதல் மீண்டும் அதிமுக வரை: 2005-ல் விஜயகாந்தின் தேமுதிகவில் இணைந்தார். மீண்டும் 2014-ல் அதிமுகவில் ஐக்கியமானார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவு அளித்த அவர், அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் பிளவு ஏற்பட்டபோது ஓபிஎஸ் பக்கமே நின்றார். தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கியுள்ள அவரது முடிவு, தமிழக அரசியலில் குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தை முடிய 9 நாள் பாக்கி!! முடிவை சொல்லுவாரா ஓ.பி.எஸ்! தவெகவா? தனிக்கட்சியா? திமுகவில் ஐக்கியமா?

    இதையும் படிங்க: "அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...!

    மேலும் படிங்க
    போலி மனித உரிமை அமைப்புகள் மீது நடவடிக்கை..! அனைத்து மாநில அரசுகளுக்கும் NHRC நோட்டீஸ்!

    போலி மனித உரிமை அமைப்புகள் மீது நடவடிக்கை..! அனைத்து மாநில அரசுகளுக்கும் NHRC நோட்டீஸ்!

    இந்தியா
    அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் படகு கவிழ்ந்து விபத்து...! பெங்களூரு பெண் பலி - இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

    புதுச்சேரியில் படகு கவிழ்ந்து விபத்து...! பெங்களூரு பெண் பலி - இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

    தமிழ்நாடு
    அரசியலில் திருப்புமுனை... திமுக கூட்டணியில் தேமுதிக...! ஒரே வார்த்தையில் முடிச்சிட்டாரு இபிஎஸ்..!!

    அரசியலில் திருப்புமுனை... திமுக கூட்டணியில் தேமுதிக...! ஒரே வார்த்தையில் முடிச்சிட்டாரு இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    “இந்த மிரட்டலுக்கு பயந்துக்குற ஆள் நானில்ல... எங்க தலையை துண்டிங்க பார்க்கலாம்....” - அமர் பிரசாத் ரெட்டி ஆவேசம்...!

    “இந்த மிரட்டலுக்கு பயந்துக்குற ஆள் நானில்ல... எங்க தலையை துண்டிங்க பார்க்கலாம்....” - அமர் பிரசாத் ரெட்டி ஆவேசம்...!

    தமிழ்நாடு
    எழும்பூர் ஆவண காப்பகத்தில் புதிய வசதிகள்...! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

    எழும்பூர் ஆவண காப்பகத்தில் புதிய வசதிகள்...! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share