• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்! அதிகரிக்கும் வெப்பம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

    கோடை வெயிலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்
    Author By Pandian Wed, 27 May 2026 12:26:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM-Modi-Heatwave-Warning-India-Summer-Health-Alert

    இந்தியாவின் பல மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். கடும் வெப்பம் காரணமாக உடல்நல பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், மக்கள் தேவையற்ற வெளிச்செல்லுதலை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வெயில் அனைவருக்கும் கடுமையான சவால்களை உருவாக்கி வருகிறது. எனவே மக்கள் அதிகப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

    வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது கட்டாயமாக தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வெயிலில் தவிக்கும் நபர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுப்பது கூட பெரிய மனிதநேய உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    HeatStroke

    தலைச்சுற்றல், வாந்தி உணர்வு, அதிக சோர்வு, பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார். யாரேனும் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், உடனடியாக குளிர்ச்சியான நிழல் பகுதிக்கு அழைத்து சென்று தண்ணீர் அல்லது ORS வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும், சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், வயதான பெற்றோர் மற்றும் உறவினர்களை அடிக்கடி தொடர்புகொண்டு அவர்களின் உடல்நிலையை கவனிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். மதிய நேர வெயிலில் வெளியே செல்லாமல் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த கடும் வெப்பத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளையும் மறக்கக் கூடாது என்றும், வீடுகள் மற்றும் கடைகளின் வெளியே தண்ணீர் பாத்திரம் வைப்பது உயிர்காக்கும் உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    மேலும் படிங்க
    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    இந்தியா
    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    தமிழ்நாடு
    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share