• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஆவலுடன் காத்திருக்கிறோம் சுனிதா.. பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நெகிழ்ச்சியாக கடிதம் எழுதிய மோடி..!

    சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்கள் தங்கி இருந்து மீண்டும் பூமி திரும்பி உள்ள இந்திய வம்சாவெளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
    Author By Pandian Tue, 18 Mar 2025 17:19:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-letter-to-sunita-williams

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 நாள் பயணமாக விண்வெளி நிலையம் சென்றனர். பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொண்டனர்.

    9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த  சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை  பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கு  நாசா உடன் இணைந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.  அதன்படி, கடந்த மார்ச் 14 அன்று இரவு 7 மணியளவில் அவர்கள் இருவரையும் மீட்க புளோரிடாவில் இருந்து க்ரூ டிராகன் விண்ணில் புறப்பட்டு சென்றது. 

    Modi

    வெற்றிகரமாக அந்த விண்கலம் விண்வெளி மையத்தை அடைந்தது. இதை அடுத்து  ஒன்பது மாத கால நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கிருந்து இருவரும் இந்திய நேரப்படி காலை 10:35 மணிக்கு டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். அவர்கள் 17 மணி பயணத்திற்கு பிறகு அமெரிக்க கிழக்கு நேரப்படி (ET): மார்ச் 18, 2025, மாலை 5.57 மணி (PM), இந்திய நேரப்படி (IST), மார்ச் 19, 2025, அதிகாலை 3.27 மணிக்கு அவர்கள் பூமியில் டிராகன் விண்கலம் மூலம் தரையிறங்க உள்ளனர். உலகமே அவர்கள் பூமிக்கு திரும்புவதை பார்க்க ஆவலுடன் காத்துள்ளது.

    இதையும் படிங்க: பாகிஸ்தானின் பயங்கரவாதத் துரோகம்... ஆனாலும், அம்மக்கள் பாவம்..! கவலைப்படும் மோடி..!

    Modi

    இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், அமெரிக்கா பயணத்திற்கு பின்னர் சுனிதா வில்லியம்ஸ் குறித்து பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருப்பதாவது;  இந்திய மக்களின் வாழ்த்துக்களை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க சென்றிருந்த போது ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவை சந்தித்தேன். எங்கள் உரையாடலின் போது, ​​உங்கள் பெயர் வந்தது, உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். அந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு கடிதம் எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை.

    Modi

    நான் அமெரிக்காவிற்கு வருகை தந்தபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பைடனை சந்தித்தபோது, ​​உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 1.4 பில்லியன் இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் மிகுந்த பெருமை கொண்டுள்ளனர். சமீபத்திய முன்னேற்றங்கள் மீண்டும் உங்கள் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியுள்ளன.

    Modi

    நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள். உங்கள் தாயார் போனி பாண்டியா உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார், மறைந்த உங்கள் தந்தை தீபக் பாண்டியாவின் ஆசீர்வாதங்களும் உங்களுடன் இருக்கும் என்று நான் நம்புகிறேன். 2016 ஆம் ஆண்டு நான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரை உங்களுடன் சந்தித்ததை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன்.

    Modi

    நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் கணவர் மைக்கேல் வில்லியம்ஸுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் திரு. பாரி வில்மோருக்கும் பாதுகாப்பாக திரும்ப எனது வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் மோடி வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துமானது..? நெகிழ்ந்து சொன்ன பிரதமர்..!

    மேலும் படிங்க
    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    தமிழ்நாடு
    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    அரசியல்

    'With Love' படத்திற்கு certificate கொடுத்த ரஜினி காந்த்..! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த படக்குழு..!

    சினிமா
    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்!  எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அரசியல்
    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    தமிழ்நாடு
    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    அரசியல்
    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்!  எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அரசியல்
    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு
    திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்!  பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

    திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்! பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share