• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #Breaking: தனித்துப் போட்டி! 43 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி!

    ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் நெல்லையில் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி போட்டி; அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் அதிரடி முடிவு!
    Author By Thenmozhi Kumar Sun, 29 Mar 2026 16:07:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puthiya Tamilagam Candidate List 2026: Dr. K. Krishnaswamy announces 43 candidates; Shyam Krishnaswamy to contest in 2 seats.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த புதிய தமிழகம் கட்சி, தற்போது தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் மொத்தம் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதிய தமிழகம் கட்சியின் வாக்கு வங்கி குறித்து விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தனித்துப் போட்டி முடிவை கிருஷ்ணசாமி எடுத்துள்ளார்.

    வெளியிடப்பட்டுள்ள 43 பேர் கொண்ட பட்டியலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    டாக்டர் க. கிருஷ்ணசாமி

    டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி: புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவரான இவர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார்.

    இதையும் படிங்க: திருவாரூரில் இருந்து ஸ்டாலின் பிரசாரம் தொடக்கம்! மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை பயணத் திட்டம்!

    தென் மாவட்டத் தொகுதிகள்: சங்கரன்கோவில் (இ. பிரபாகரன்), வாசுதேவநல்லூர் (க. பால்ராஜ்), கடையநல்லூர் (ரா. கவிதா) மற்றும் நாங்குநேரி (இரா. தமிழ்செல்வி) போன்ற முக்கியமான தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை மற்றும் டெல்டா மண்டலம்: சோழவந்தான் (கி. ரகு), திருவெறும்பூர் (அ. பிச்சைமுத்து), மன்னார்குடி (பா. பாரதி) மற்றும் நாகப்பட்டினம் (க. இராஜசேகரன்) ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதர முக்கிய இடங்கள்: போடி (ப. கருப்புதுரை), ராமநாதபுரம் (க. முனியசாமி) மற்றும் ஒட்டப்பிடாரம் (டாக்டர் க. கிருஷ்ணசாமி போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது).

    அதிமுக கூட்டணியில் 10 இடங்கள் கேட்ட நிலையில், உரிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் கிருஷ்ணசாமி அதிருப்தியில் இருந்தார். "31 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 33,000 வாக்குகள்தான் வாங்கியிருக்கிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 43 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதன் மூலம், தனது கட்சியின் பலத்தைத் தனித்து நின்று நிரூபிக்க கிருஷ்ணசாமி தயாராகிவிட்டார்.

    தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சியின் இந்தப் பட்டியல் தென் மாவட்டத் தேர்தல் களத்தில் ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    மேலும் படிங்க
    மக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை பொளந்து கட்டப்போகுதாம்...!

    மக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை பொளந்து கட்டப்போகுதாம்...!

    தமிழ்நாடு
      “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

    அரசியல்
    விண்ணை கிழித்து பாய்ந்தது GSLV F17... இந்தியாவின் முதல் படப்பிடிப்பு செயற்கைக்கோள் EOS-5 என்னென்ன செய்யும் தெரியுமா?

    விண்ணை கிழித்து பாய்ந்தது GSLV F17... இந்தியாவின் முதல் படப்பிடிப்பு செயற்கைக்கோள் EOS-5 என்னென்ன செய்யும் தெரியுமா?

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (04-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய நண்பர்களுடன் தொடர்பு ஏற்படலாம்..!!

    இன்றைய ராசிபலன் (04-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய நண்பர்களுடன் தொடர்பு ஏற்படலாம்..!!

    ஜோதிடம்
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை பொளந்து கட்டப்போகுதாம்...!

    மக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை பொளந்து கட்டப்போகுதாம்...!

    தமிழ்நாடு
      “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

    அரசியல்
    விண்ணை கிழித்து பாய்ந்தது GSLV F17... இந்தியாவின் முதல் படப்பிடிப்பு செயற்கைக்கோள் EOS-5 என்னென்ன செய்யும் தெரியுமா?

    விண்ணை கிழித்து பாய்ந்தது GSLV F17... இந்தியாவின் முதல் படப்பிடிப்பு செயற்கைக்கோள் EOS-5 என்னென்ன செய்யும் தெரியுமா?

    இந்தியா
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share