• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அக்கா குழந்தையை ஏமாற்றி விற்ற காசில் பல்சர் பைக்... மனைவியுடன் உல்லாசமாக சுற்றிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்!

    குடும்ப வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாத சூழலில்,  பானுப்பிரியாவின் சகோதரர் ரமேஷ் குழந்தையை விற்பனை செய்தால் தனது குடும்ப வறுமை தீருமென கூறியுள்ளார்.  
    Author By Amaravathi Sat, 25 Jan 2025 13:54:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    salem-men-sale-is-sister-daughter-for-bying-bike

    சேலம் செவ்வாபேட்டை , மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன், இவரது மனைவி பானுப்பிரியா.  இவர்களுக்கு  கடந்த 15 தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது . பானுப்பிரியா சற்று மனநலம் பாதித்தவர் என்பதால் அவரது தாயார் தான் குழந்தையை பராமரித்து வந்துள்ளார். மேலும் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாத சூழலில்,  பானுப்பிரியாவின் சகோதரர் ரமேஷ் குழந்தையை விற்பனை செய்தால் தனது குடும்ப வறுமை தீருமென கூறியுள்ளார்.  

    Salem Child Sale

    இதனால்  பானுப்பிரியாவின்  கணவர் செங்கோடன் சம்மதத்தின் பேரில்  சேலம் லீபஜார் பகுதியை  சேர்ந்த ராஜா என்பவர் மூலமாக  சட்ட விரோதமாக  குழந்தையை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சுமார் மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு பச்சிளம்  பெண் குழந்தையை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையை விற்ற பணத்தில் பல்சர் பைக் வாங்கிய ரமேஷ், மீதமிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தனது சகோதரி பானுமதியிடம் கொடுத்துள்ளார். அத்துடன் குழந்தையை விற்பனை செய்தது பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் பானுமதி மற்றும் அவரது அம்மாவை மிரட்டியுள்ளார். 

    இதையும் படிங்க: வீடியோ கேம் பெயரில் ரூ.70 கோடி மோசடி! சைபர் குற்ற கும்பல் 30 பேர் சிக்கினர்..! உ. பி. யில் தமிழ் I.P.S

    Salem Child Sale

    குழந்தை இருக்கும் வீடு சில நாட்களாகவே அமைதியாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பானுமதியிடம் துருவி, துருவி விசாரித்துள்ளனர். ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பானுமதி அவர்களிடம் உண்மையை கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அன்னதானப்பட்டி போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

    Salem Child Sale

    போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைய 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரமேஷும் அவரது மனைவி கார்த்திகாவும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் குழந்தை தருமபுரியில் உள்ள ஒரு தம்பதியிடம் இருப்பதை அறிந்த போலீஸ், அதனை மீட்டு தாயிடமே மீண்டும் ஒப்படைத்துள்ளனர். 

    குழந்தையை சட்டவிரோதமாக வாங்கிய சேலம் லீபஜார் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் குழந்தையின் தாய் பானுப்பிரியாவின் சகோதரர் ரமேஷ் ஆகியோர்  மீது   அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
     
    இதையும் படிங்க: நேற்று வந்தவர் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்... முதல்வர் விஜய்யை தாக்கும் பின்னனி?

    மேலும் படிங்க
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    அரசியல்
    7 மணி நேரம் நீடித்த ரெய்டு... கோவை, நெல்லை RTO அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய லஞ்ச பணம்...!

    7 மணி நேரம் நீடித்த ரெய்டு... கோவை, நெல்லை RTO அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய லஞ்ச பணம்...!

    தமிழ்நாடு
    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    அரசியல்
    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    தமிழ்நாடு
    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share