• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கனிமவள கடத்தலை வேடிக்கை பார்ப்பதால் தான் இந்த நிலைமை.. கிரானைட் தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்!

    சிவகங்கையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
    Author By Nila Wed, 21 May 2025 14:48:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-about-sivagangai-granite-query

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

    5 people dead

    விதிகளை மீறி தமிழ்நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட அளவினை விடவும் அதிகமாக பாறைகளை வெட்டி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும், அது குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் கொடூரமாக கொல்லப்படுவதையும் தடுக்கத்தவறி திமுக அரசு வேடிக்கைப்பார்ப்பதே இதுபோன்ற விபத்துகள் நடைபெற்று அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழக்க அடிப்படை காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஐயா எங்க வீடெல்லாம் போய்டுச்சு..! சீமானிடம் அழுது புலம்பிய அனகாபுத்தூர் மக்கள்..!

    5 people dead

    கனிமவளக் கடத்தல்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, புகாரளிப்பவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையலடைப்பது மற்றுமொரு பெருங்கொடுமை என்றும் இயற்கையின் எல்லா வளங்களையும் சுரண்டி விற்று அழித்து முடித்துவிட்டு வருங்காலத் தலைமுறைக்கு எதை வைத்துவிட்டு போகப்போகிறோம் என்ற கேள்விக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள் என கேள்வி கேட்டுள்ளார்.

    5 people dead

    தமிழ்நாடு அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கியூஆர் கோட் மூலம் திரள் நிதி வசூலிப்பு.. நாம் தமிழர் கட்சியினர் புகைப்படம் வைரல்!!

    மேலும் படிங்க
    மோடியை தாக்க முயற்சி?! இருக்கையை முற்றுகையிட்ட எம்.பிக்கள்?! மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ?!

    மோடியை தாக்க முயற்சி?! இருக்கையை முற்றுகையிட்ட எம்.பிக்கள்?! மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ?!

    அரசியல்
    வியூக நிறுவனங்களிடம் சிக்கிய தி.மு.க! விழிபிதுங்கும் நிர்வாகிகள்! குழம்பி நிற்கும் தலைமையால் தொண்டர்கள் அதிருப்தி!

    வியூக நிறுவனங்களிடம் சிக்கிய தி.மு.க! விழிபிதுங்கும் நிர்வாகிகள்! குழம்பி நிற்கும் தலைமையால் தொண்டர்கள் அதிருப்தி!

    அரசியல்
    தியேட்டர் ஆதிக்கம் போய்.. ஓடிடி ஆதிக்கம் வந்துடிச்சி..! டிமென்ட் வச்சா தான் வேலைக்காகும் - நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!

    தியேட்டர் ஆதிக்கம் போய்.. ஓடிடி ஆதிக்கம் வந்துடிச்சி..! டிமென்ட் வச்சா தான் வேலைக்காகும் - நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!

    சினிமா
    சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!

    சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!

    அரசியல்
    வாயை திறந்தாலே பொய்! ஸ்டாலின் பேச்சு இனி எடுபடாது!  இதோட நிறுத்திக்கோங்க! வார்னிங் கொடுக்கும் எடப்பாடி!

    வாயை திறந்தாலே பொய்! ஸ்டாலின் பேச்சு இனி எடுபடாது! இதோட நிறுத்திக்கோங்க! வார்னிங் கொடுக்கும் எடப்பாடி!

    அரசியல்
    பிரபல நடிகை தொகுப்பாளருடன் காதலா..? திருமண செய்தியை கேட்டு குமுறும் இளசுகள்..!

    பிரபல நடிகை தொகுப்பாளருடன் காதலா..? திருமண செய்தியை கேட்டு குமுறும் இளசுகள்..!

    சினிமா

    செய்திகள்

    மோடியை தாக்க முயற்சி?! இருக்கையை முற்றுகையிட்ட எம்.பிக்கள்?! மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ?!

    மோடியை தாக்க முயற்சி?! இருக்கையை முற்றுகையிட்ட எம்.பிக்கள்?! மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ?!

    அரசியல்
    வியூக நிறுவனங்களிடம் சிக்கிய தி.மு.க! விழிபிதுங்கும் நிர்வாகிகள்! குழம்பி நிற்கும் தலைமையால் தொண்டர்கள் அதிருப்தி!

    வியூக நிறுவனங்களிடம் சிக்கிய தி.மு.க! விழிபிதுங்கும் நிர்வாகிகள்! குழம்பி நிற்கும் தலைமையால் தொண்டர்கள் அதிருப்தி!

    அரசியல்
    சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!

    சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!

    அரசியல்
    வாயை திறந்தாலே பொய்! ஸ்டாலின் பேச்சு இனி எடுபடாது!  இதோட நிறுத்திக்கோங்க! வார்னிங் கொடுக்கும் எடப்பாடி!

    வாயை திறந்தாலே பொய்! ஸ்டாலின் பேச்சு இனி எடுபடாது! இதோட நிறுத்திக்கோங்க! வார்னிங் கொடுக்கும் எடப்பாடி!

    அரசியல்

    "KINGFISHER ❤️ MUMTAJ": ஒயின் வாங்கினால் பீர் ஃபிரீயாம்..!! ஆஃபருக்கு ஆப்பு வெச்ச கலால்துறை..!!

    இந்தியா
    பிரதமரையே தாக்க முயற்சி!! என்ன தண்டனை?! எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது நடவடிக்கை கோரி பாஜ பெண் எம்.பிக்கள் கடிதம்!

    பிரதமரையே தாக்க முயற்சி!! என்ன தண்டனை?! எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது நடவடிக்கை கோரி பாஜ பெண் எம்.பிக்கள் கடிதம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share