• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    INS அஞ்சதீப்..! நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு..!!

    எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அளிக்கும் போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
    Author By Nila Tue, 24 Feb 2026 17:03:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ship

    எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் திறன்கொண்ட ஐஎன்எஸ் அஞ்சதீப் போர்க்கப்பல், இந்திய கடற்படையால் பிப்ரவரி 27 அன்று சென்னையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இக்கப்பலை கடற்படையின் கிழக்கு கமாண்டில் இணைக்க உள்ளார். இதன்மூலம் இந்திய கடற்படை அதன் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்த உள்ளது.

    ஐஎன்எஸ் அஞ்சதீப், எட்டு கப்பல்களைக் கொண்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் திட்டத்தின் மூன்றாவது கப்பலாகும். இத்திட்டம் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் வெற்றியையும், நாட்டின் பாதுகாப்பில் தன்னிறைவை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுகிறது. 

    chennai

    கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட அஞ்சதீப், நாட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத கடலோர மற்றும் ஆழமற்ற கடற்சூழலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன கப்பலாகும். ஆழம் குறைந்த கடலோரப் பகுதிகளிலும் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிதல், கண்காணித்தல், அழித்தல் ஆகிய பணிகளை இது இலக்காக கொண்டுள்ளது. உள்நாட்டு அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆயுதங்கள் மற்றும் உணர் கருவிகள் இதில் உள்ளன. மேலும் இலகுரக ஏவுகணைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ரவி நீரை நிறுத்தப்போகும் இந்தியா..!! தண்ணீரின்றி தவிக்கும் பாகிஸ்தான்..!! ஆட்டம் ஆரம்பம்..!!

    ரோந்து, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனும் இக்கப்பலுக்கு உள்ளது. 77 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் அதிவேக நீர்-ஜெட் உந்துவிசை அமைப்பைக் கொண்டுள்ளது, இது 25 நாட்ஸ் கடல்மைல் வேகத்தை எளிதில் அடைய உதவுகிறது. கார்வார் பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீவின் பெயரிடப்பட்ட போர்க்கப்பல் அஞ்சதீப், கடற்படையில் சேர்க்கப்படுவது, இந்தியாவின் கடல்சார் நலன்கள், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளை பாதுகாக்கும் கடற்படையின் திறன் போன்றவற்றை வலுப்படுத்துகிறது.

    இதையும் படிங்க: ஒவ்வொரு ஓட்டும் ரன் போல..! இந்திய தேர்தல் ஆணையம் நூதன விழிப்புணர்வு...!

    மேலும் படிங்க
    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    சினிமா
    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு

    'பிச்சைக்காரன்' இயக்குநருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி..! 'நூறு சாமி' படத்தின் புதிய அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..!

    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..! 'அரசன்' பட அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்..!

    சினிமா
    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    சினிமா
    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    சினிமா

    செய்திகள்

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு
    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    தமிழ்நாடு
    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share