• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கடையில் ரகசிய அறை அமைத்து குட்கா விற்பனை.. கடைக்காரரின் புது ஐடியா.. போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    ஒரகடம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் கடையின் மேலே பரண் அமைத்து, அதில் குட்கா பொருட்களை ஒளித்து வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    Author By Pandian Fri, 28 Feb 2025 17:38:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    shop-gudka-sales-police-arrest-at-kanchipuram

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி அந்த பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றார்கள். இந்நிலையில் அதே பகுதியில் செயல்படும் காமாட்சி ஸ்டோர் என்ற கடையில்  குட்கா மற்றும் போதை புகையிலை வஸ்துகள் நீண்ட நாட்களாக விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. போதை வஸ்துகள் விற்பனை செய்து வந்ததற்காக அந்தக் கடையின் உரிமையாளர் ராஜா (வயது 36) என்பவர் இதுவரை ஆறு முறை சிறைக்கு சென்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    arrestarrest

    இந்நிலையில், காமாட்சி ஸ்டோரில் மீண்டும் போதை வஸ்துகள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது என்ற ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மதுவிலக்கு அமலாக்கத்துறை உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக அந்தக் கடைக்கு உள்ளே சென்று சோதனை செய்தனர். கடையில் சோதனை செய்தபோது ஒரு சில பாக்கெட்டுகளும் மட்டுமே கிடைத்தது. அதனால் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் தங்கள் தலைக்கு மேலே அமைத்து வைக்கப்பட்டிருந்த தகரத்தை தட்டிப் பார்க்கும்போது அதில் வித்தியாசமான சப்தம் எழும்பவே ஸ்டூல் போட்டு ஏறி பார்த்தனர்.

    இதையும் படிங்க: அடமானம் வைத்த பத்திரத்தை தொலைத்த வங்கி... ரூ.2 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு..!

    arrestarrest

    காமாட்சி ஸ்டோரின் உரிமையாளர் ராஜா என்பவர் போதை வஸ்துகளை கடையில் வைத்து விற்பனை செய்தால் தெரிந்துவிடும் என்பதற்காக கடையின் முகப்பில் யாருக்கும் தெரியாதவாறு பரண் அமைத்து அதில் சுமார் 9000 பவுச் போதை வஸ்துகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கடையின் உரிமையாளர் ராஜாவை மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் கைது செய்து அவர் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 கிலோ 400 கிராம் எடை உள்ள 9035 பௌச் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜாவை ஒரகடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஏழாவது முறையாக புழல் சிறைக்கு ராஜா அனுப்பப்பட்டார்.

    இதையும் படிங்க: டிராபிக்கை குறைக்க இதுதான் வழி! அரசுக்கு காவல்துறை வழங்கிய முக்கிய பரிந்துரைகள்

    மேலும் படிங்க
    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு
    டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

    டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு
    டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

    டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

    தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share