• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பட்டப்பகலில் துணிகரம்... ஆசிரியர் தம்பதி வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... 40 சவரன் நகைகள் மாயம்...!

    ஜோலார்பேட்டை அருகே கணவன் மனைவி ஆசிரியராக உள்ள வீட்டில் 40 சவரன் தங்க நகை கொள்ளை
    Author By Amaravathi Sat, 20 Dec 2025 08:01:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Teachers couple house 40 savoring gold theft

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் ராஜூவ் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (42) சின்ன கவுண்டர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல இவருடைய மனைவி கில்பட் சபீனா ராணி (43) அரசு நிதி உதவி பெறும் பள்ளியான மேரிஇம்மாக்குலேட் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

    இந்த நிலையில் இருவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில் இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து வீட்டின் வெளிய வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டை  திறந்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

    பின்னர் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சுப்பிரமணி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை சோதனை செய்ததில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகை திருடு போனது தெரிய வந்தது.

    இதையும் படிங்க: கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

    இது குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இத் திருடு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் ஆசிரியர்கள் வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 40 சவரன் தங்க நகை திருடி சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது…

    இதையும் படிங்க: வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!

    மேலும் படிங்க
    தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

    தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

    தமிழ்நாடு
    வங்கி கணக்குகள் வாடகைக்கு!! பயங்கரவாதிகளின் புது டெக்னிக்! ஜம்மு - காஷ்மீரில் 8,000 வங்கி கணக்குகள் முடக்கம்!

    வங்கி கணக்குகள் வாடகைக்கு!! பயங்கரவாதிகளின் புது டெக்னிக்! ஜம்மு - காஷ்மீரில் 8,000 வங்கி கணக்குகள் முடக்கம்!

    இந்தியா
    அரசியல் கட்சியில் நானா.. யார் சொன்னது அப்படி..! ஷாக்கில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்..!

    அரசியல் கட்சியில் நானா.. யார் சொன்னது அப்படி..! ஷாக்கில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்..!

    சினிமா
    மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

    மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

    தமிழ்நாடு
    மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க..!

    மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க..! 'பூக்கி' படம் குறித்து விஜய் ஆண்டனி சூப்பர் பதிவு..!

    சினிமா
    கரும்பு விவசாயி சின்னத்தோடு களமிறங்கும் அத்வாலே! பதறும் சீமான்! 51 தொகுதிகளில் போட்டி?! நாம் தமிழர் அலறும் பின்னணி!

    கரும்பு விவசாயி சின்னத்தோடு களமிறங்கும் அத்வாலே! பதறும் சீமான்! 51 தொகுதிகளில் போட்டி?! நாம் தமிழர் அலறும் பின்னணி!

    அரசியல்

    செய்திகள்

    தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

    தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

    தமிழ்நாடு
    வங்கி கணக்குகள் வாடகைக்கு!! பயங்கரவாதிகளின் புது டெக்னிக்! ஜம்மு - காஷ்மீரில் 8,000 வங்கி கணக்குகள் முடக்கம்!

    வங்கி கணக்குகள் வாடகைக்கு!! பயங்கரவாதிகளின் புது டெக்னிக்! ஜம்மு - காஷ்மீரில் 8,000 வங்கி கணக்குகள் முடக்கம்!

    இந்தியா
    மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

    மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

    தமிழ்நாடு
    கரும்பு விவசாயி சின்னத்தோடு களமிறங்கும் அத்வாலே! பதறும் சீமான்! 51 தொகுதிகளில் போட்டி?! நாம் தமிழர் அலறும் பின்னணி!

    கரும்பு விவசாயி சின்னத்தோடு களமிறங்கும் அத்வாலே! பதறும் சீமான்! 51 தொகுதிகளில் போட்டி?! நாம் தமிழர் அலறும் பின்னணி!

    அரசியல்
    தென்காசி திமுக மா.செ ஜெயபாலனின் காம லீலைகள்! மகளிர் அணி அனுப்பிய பகீர் கடிதம்! ச்சீய்ய்!!

    தென்காசி திமுக மா.செ ஜெயபாலனின் காம லீலைகள்! மகளிர் அணி அனுப்பிய பகீர் கடிதம்! ச்சீய்ய்!!

    அரசியல்
    அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!

    அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share