• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக தயவில் அதிமுக ஆட்சியா..? வாய்ப்பில்ல ராஜா..! கைவிரித்த டிகேஎஸ் இளங்கோவன்..!

    திமுக மற்றும் அதிமுக கூட்டணி தொடர்பான விமர்சனத்திற்கு டி கே எஸ் இளங்கோவன் விளக்கம் கொடுத்தார்.
    Author By Nila Fri, 08 May 2026 13:45:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tks Elangovan

    தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

    ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.

    ADMK

    பெரும்பான்மை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், திமுகவின் தயவுடன் அதிமுக ஆட்சி அமைக்க இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக நிர்வாகிகள் பேசி வருகின்றனர். நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் என்று கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: விஜய் சர்க்கார் தானா..? பெரும் எதிர்பார்ப்பு..! திருமாவளவன் பேட்டி..!!

    திமுக மற்றும் அதிமுக விஜய்க்காக சமரசம் செய்து கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசியலில் திமுகவும் அதிமுகவும் ஆகப்பெறும் எதிரிகள் என்று திமுக நிர்வாகி டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார். அதிமுக ஆட்சி அமைப்பதற்கு திமுக உதவி செய்யப் போவதாக பரவி வரும் பரபரப்பு தகவல் குறித்து விளக்கம் கொடுத்தார் அப்படி நடக்க வாய்ப்பே கிடையாது என்று டி கே எஸ் இளங்கோவன் உறுதியாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    மேலும் படிங்க
    திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    தமிழ்நாடு
    பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

    3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (25-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலையில் சிறிய இழப்பு ஏற்படலாம்; கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (25-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலையில் சிறிய இழப்பு ஏற்படலாம்; கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    தமிழ்நாடு
    பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

    3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

    இந்தியா
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share