• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BIGBREAKING: விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு... உச்சக்கட்ட பதற்றத்தில் கரூர்...!

    விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
    Author By Nila Sun, 28 Sep 2025 13:10:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Tvk - 40 people dead

    தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. இதனிடையே, மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

    40 people dead

    குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: இந்த கேள்விய விஜய் கிட்ட கேளுங்க... சட்டென மாறிய உதயநிதி ரியாக்ஷன்...!

    39 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. கரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரித்து விடக்கூடாது என்பதை அனைவரது வேண்டுதலாக இருக்கிறது.

    இதையும் படிங்க: போலீஸ் தான் எல்லாத்துக்கும் காரணம்! அவ்ளோ மெத்தனம்... விளாசிய நயினார்…!

    மேலும் படிங்க
    அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

    அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

    அரசியல்
    ஆண்களே.. உஷாரு..! களத்தில் இறங்கிய சிங்கப் பெண் படை..! தீவிர கண்காணிப்பு..!

    ஆண்களே.. உஷாரு..! களத்தில் இறங்கிய சிங்கப் பெண் படை..! தீவிர கண்காணிப்பு..!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

    ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்
    மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

    மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

    தமிழ்நாடு
    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷியோ குஷி..!! எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா..??

    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷியோ குஷி..!! எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

    கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

    அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

    அரசியல்
    ஆண்களே.. உஷாரு..! களத்தில் இறங்கிய சிங்கப் பெண் படை..! தீவிர கண்காணிப்பு..!

    ஆண்களே.. உஷாரு..! களத்தில் இறங்கிய சிங்கப் பெண் படை..! தீவிர கண்காணிப்பு..!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

    ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்
    மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

    மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

    தமிழ்நாடு
    கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

    கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

    தமிழ்நாடு
    டீசல் விலை உயர்வால் எழுந்த சிக்கல்..!! லாரி வாடகை 25% உயர்வு..!!

    டீசல் விலை உயர்வால் எழுந்த சிக்கல்..!! லாரி வாடகை 25% உயர்வு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share