• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அடுத்தடுத்து பதவி! தவெகவில் வெடிக்கும் அதிருப்தி? நிர்வாகிகளிடையே சலசலப்பு!

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
    Author By Pandian Mon, 28 Sep 2026 15:54:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK-Internal-Dissatisfaction-AIADMK-Ex-Ministers-Posts-Madurantakam-PMK-Support

    தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அடுத்தடுத்து கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனால் கட்சியில் ஏற்கனவே பணியாற்றி வரும் சில நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குறிப்பாக தொகுதிப் பொறுப்புகள் மற்றும் அமைப்பு ரீதியான அதிகாரங்கள் தொடர்பாக சில மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சமீபத்தில் தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், 11 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உள்பட 15 பேரை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்தார். இதில் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    மேலும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. சி.மகேந்திரனுக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாவட்ட அமைப்பில் மதத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதியும் இடம்பெறுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் ஏற்கனவே கட்சியில் பொறுப்பில் உள்ள சில நிர்வாகிகளிடையே பேசுபொருளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    ByElection2026

    கட்சிக்காக ஆரம்ப காலத்திலிருந்து பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகள் மற்றும் தொகுதிப் பணிகளில் மாற்றம் ஏற்படுவது குறித்து சில நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதேநேரத்தில், புதிதாக இணைந்த மூத்த அரசியல் நிர்வாகிகளின் அனுபவத்தை கட்சியின் அமைப்பு வளர்ச்சிக்கு பயன்படுத்தும் நோக்கத்திலேயே முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக தவெக தரப்பில் பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    மதுராந்தகம் தொகுதியில் பாமக ஆதரவு யாருக்கு என்பது குறித்தும் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக, தவெக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில், பாமக மறைமுகமாக தவெக வேட்பாளருக்கு ஆதரவளிக்க உள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி மற்றும் ஆதரவு தொடர்பான அரசியல் நகர்வுகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    இதையும் படிங்க: “ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது” - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி!!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    ஜோதிடம்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share