• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே..!! மாஸாக பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..!!

    பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து விஜய் தனது பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார்.
    Author By Nila Mon, 30 Mar 2026 13:25:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    பெரம்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே என்று கூறி தனது பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார். தமிழ்நாடே நமக்கு பிடித்தது தான் என்றாலும் தான் போட்டியிடும் தாய் போல இருக்கும் பெரம்பூர் தொகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று மனதில் நினைத்ததாக விஜய் தெரிவித்தார். பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட வெளியில் செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும் அடிப்படை பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சியாக திமுக ஆட்சி இருந்ததாகவும் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தது தீய சக்தி திமுக என்று கூறினார். உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம் அடிப்படை வசதிகள் இல்லாமல் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பினார். தீய சக்தி திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்றும் நிம்மதியாக இருந்தீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

    campaign

    வண்டி வண்டியாக இருக்கும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் உங்கள் அனைவரிடமும் கொடுத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள் என்றும் எல்லாவற்றையும் நான் முன்பு சொன்னது போலவே வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் அவர்கள் காதிலேயே விசில் ஊதி அனுப்புங்கள் என்றும் கூறினார். அவங்க செவிலில் விசில் ஊதி அனுப்புங்கள் என்று விஜய் தெரிவித்தார். எப்படி ஸ்மார்ட்டாக ஏமாற்றி நம்மிடம் கொள்ளையடித்தார்களோ அதே போல நாமும் ஸ்மார்ட் ஆக அவர்களை அனுப்பி விட வேண்டும் என்று தெரிவித்தார். எல்லா வழிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக வந்திருக்கிறேன் எனவும் ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை ஏமாற்ற மாட்டேன் என்று கூறினார்.

    இதையும் படிங்க: #BREAKING: சும்மா அதிருது- ல..! பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

    நான்குமுனை, 40 முனை என எத்தனை உருட்டு உருட்டினாலும் இங்கு இரண்டு முறை போட்டி தான் என்றும் ஒன்று TVK மற்றொன்று DMK என்று தெரிவித்தார். மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்காத ஸ்டாலின் சர்க்கரை தூக்கி எறியலாமா எனவும் கேள்வி எழுப்பினார். உங்கள் அண்ணனுக்கு, உங்கள் தம்பிக்கு, உங்கள் பிள்ளைக்கு வாக்களிக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார். விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று விஜய் கேட்டுக் கொண்டார். இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும் என்றும் வெவ்வேறு வேட்பாளர்களை நிறுத்தினாலும், அந்த வேட்பாளரும், தானும் வேறு வேறு இல்லை என்று தெரிவித்தார். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று கூறினார். 

    இதையும் படிங்க: கை கொடுக்குமா கோபிசெட்டிபாளையம்? முதல் முறையாக தவெகவில் களம் காணும் செங்கோட்டையன்... வேட்பு மனுத் தாக்கல்..!!

    மேலும் படிங்க
    இத்தாலி கார் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டி மாமல்லபுரத்தில் நடிகர் அஜித் சாமி தரிசனம்!

    இத்தாலி கார் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டி மாமல்லபுரத்தில் நடிகர் அஜித் சாமி தரிசனம்!

    தமிழ்நாடு
    கொள்கை உறவு... வெற்றி கூட்டணி! கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

    கொள்கை உறவு... வெற்றி கூட்டணி! கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் 2026: ஏப்ரல் 15-ல் நேர்காணல் தொடக்கம்!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் 2026: ஏப்ரல் 15-ல் நேர்காணல் தொடக்கம்!

    தமிழ்நாடு
    விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை! திமுக அரசு மீது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் சாடல்!

    விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை! திமுக அரசு மீது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் சாடல்!

    தமிழ்நாடு
    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share