• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    இரண்டு தொகுதிகளிலும் முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    Author By Pandian Wed, 09 Sep 2026 13:29:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK-Vijay-Madurandhakam-Dharapuram-ByElection-Strategy

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெற்றியை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் புதிய தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது.

    இந்நிலையில், மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக ஆதவ் அர்ஜுனா தலைமையில் 5 அமைச்சர்களும், தாராபுரம் தொகுதிக்கான பொறுப்பாளராக செங்கோட்டையன் தலைமையில் 5 அமைச்சர்களும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. வாக்குச்சாவடி அளவிலான பணிகள் முதல் பிரசார நடவடிக்கைகள் வரை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் vs ஸ்டாலின்! திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    ByElection2026

    மேலும், தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக்கு பெயர் சூட்டப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இடைத்தேர்தல் களத்தில் தவெக கூடுதல் பலத்துடன் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தவெக சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவும் களத்தில் இருப்பதால், மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இரண்டு தொகுதிகளிலும் முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ஆனால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கும் வலுவான வாக்கு அடித்தளம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக வாக்குகளை தவெக பக்கம் திருப்புவது முக்கிய சவாலாக இருக்கும். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்பான விஜய்யின் அரசியல் நிலைப்பாடு பிரசாரத்தில் முக்கிய விவாதமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: யாருக்கு வெற்றி வாய்ப்பு.? விறுவிறு அரசியல் களம்... இடைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்.!!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா
    கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

    சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

    தமிழ்நாடு
    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share