• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 14 அம்சங்கள் இடம் பெற்றுள்ள இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது.
    Author By Pandian Fri, 19 Jun 2026 15:16:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US-Iran Peace Deal Signed: Hormuz Strait Blockade Lifted Immediately

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வந்த பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 14 அம்சங்கள் கொண்ட இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகை முழுமையாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து கப்பல் போக்குவரத்துக்கும் எதிரான முற்றுகை நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் உள்ள ஈரான் துறைமுகங்களுக்கு கப்பல்கள் தடையின்றி செல்லலாம். முற்றுகை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ஈரான் - அமெரிக்கா போர்! குட் நியூஸ் சொன்னார் ட்ரம்ப்! இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து?!

    HormuzStrait

    ஈரான் தரப்பில், ஹார்முஸ் ஜலசந்தியில் அடுத்த 60 நாட்களுக்கு கப்பல் போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிக்காமல் அனுமதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஜலசந்தி பழைய இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிய கப்பல்கள் தடையின்றி போக்குவரத்தை தொடங்கியுள்ளன.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை “அமெரிக்காவுக்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி” எனப் புகழ்ந்தார். “மத்திய கிழக்கு போர் உலகப் பொருளாதார மந்த நிலைக்கு வழிவகுக்காமல் தடுக்க இந்த ஒப்பந்தம் அவசியம். இது ஈரானின் நிபந்தனையற்ற சரணடைவை பிரதிபலிக்கிறது” என்றார்.

    ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, “ஒப்பந்தத்தில் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால் அதிபர் மசூத் பெசேஷ்கியன் மற்றும் உயர் அதிகாரிகளின் உறுதியின் அடிப்படையில் ஒப்புதல் அளித்தேன். எதிர்கால பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகளுக்கு ஈரான் அடிபணியாது” எனத் தெரிவித்தார்.

    இரு நாடுகும் இந்த ஒப்பந்தத்தை தங்கள் தரப்பு வெற்றியாக முன்வைத்துள்ளன. மத்திய கிழக்கு பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை நிலைப்படுத்தப்படும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். 

    இதையும் படிங்க: ஹார்முஸில் கட்டணமின்றி கப்பல்களுக்கு அனுமதி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் 14 முக்கிய அம்சங்கள்!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share